“எல்லாமே தெரியுதே..” – ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் உச்ச கட்ட கவர்ச்சியில் அமலாபால்..! – ரசிகர்கள் ஷாக்..!

விவாகரத்துக்கு பிறகு படு கவர்ச்சியில் குதித்துள்ள அமலா பால் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.கேரள பைங்கிளி அமலாபால் கல்லூரி மனைவியாக இருந்த போது பிரபல மலையாள இயக்குனர் லால் ஜோஸால் இயக்கிய நீலதாமரா (2009) இல் துணை வேடத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து சிறிய பட்ஜெட் படமான விகடகவியில், வீரசேகரன் ஆகிய இரு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் இந்த இருபடங்களும் போதிய வரவேற்பை பெறவில்லை.

இதனால் பின்னடைவை சந்தித்தார் அமலாபால். மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய சிந்து சமவெளியில் நடித்தார். குடும்ப உறவை மோசமாக சித்தரிக்கும் இந்த படம் பல மோசமான விமர்சனங்களை பெற்றது.

இதையும் படிங்க : டான்ஸ் மாஸ்டருடன் நடிகை அசின் அடித்த கூத்து..! – இதுவரை பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

இந்த திரைப்படம் குறித்து கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் பாராட்டுகளை பெற்றதுடன் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது. அதோடுஅமலா பல விருதுகளை பெற்றார்.

இதையடுத்து முன்னணி நாயகிகளில் ஒருவராக மாறிய இவர் தமிழில், விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில், ஹீரோயினாக வலம் வந்தவர்.

பின்னர் இருவரும் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அந்நாள்இரண்டே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றனர். அமலாபால் நடிப்பதை விரும்பாத கணவர் குடும்பத்தினரின் கண்டிப்பால் இந்த பிரிவு நிகழ்ந்ததாக சொல்லபப்டுகிறது.

சமீப காலமாக, இணையத்தில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா பால் தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி சிம்மீஸ் மட்டும் அணிந்து கொண்டு சில செல்ஃபிகளை தட்டி விட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 …