இது என்ன ஜாக்கெட் மேல ப்ரா-வை வச்சி தச்சிருக்கீங்க.. வித்தியாசமான உடையில் அமலா பால் கலாய்க்கும் ரசிகர்கள்..!

நடிகை அமலா பால் ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக வெண்சந்தன நிற புடவையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர் என் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

குறிப்பாக இந்த புடவைக்கு அவர் அணிந்திருக்கும் ஜாக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது என்று தான் கூற வேண்டும். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன இது ஜாக்கெட் மேல ப்ரா-வை வச்சு இருக்கீங்க என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை அமலாபால் தொடர்ந்து மைனா தலைவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார் தலைவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த படத்தின் இயக்குனர் ஏ எல் விஜயுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகள் அவருடன் குடும்பம் நடத்தி வந்த அவர் ஒரு கட்டத்தில் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சினைகள் காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டு தற்போது தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

உன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றார் அமலாபால். தற்போது, வித்தியாசமான ஜாக்கெட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது வெப்சீரிஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சூடான படுக்கையறைக் காட்சி ஒன்றில் நடித்து ரசிகர்களை கிளப்பினார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக எந்த அளவு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்ற நிலையில் இருக்கும் நடிகை அமலாபால் கூட ஓணம் புடவையில்  கூட வித்தியாசமான ஜாக்கெட் அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …