தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் ( Amala Paul ) ‘ஆடை’ படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் சமீப காலமாக சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத விதமாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
இப்படி சரமாரியாக புகைப்படங்கள் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், அமலா பால் திடீர் என சேலை அழகிற்கு மாறி தினுசு தினுசாக போஸ் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில், பிங்க் நிற சேலையில் முந்தானையை காற்றில் பறக்க விட்டு இவர் வெளியிட்ட படு தூளான லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்தது.சமீப காலமாக இந்திய திரையுலக நட்சத்திரங்கள் ஏராளமானோருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை அமலா பாலுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்தது.கோல்டன் விசா கிடைத்த குஷியில், விமானத்தில் சென்றபோது கையில் மதுவுடன் வெள்ளை நிற மாடர்ன் உடையில் கவர்ச்சி ததும்ப ஹாட் போஸ் கொடுத்தவாறு அமலா பால் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், Ranjish Hi Sahi என்ற வெப் சீரிஸ் ஒன்றில் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்துள்ளார் அமலாபால். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டு வருகின்றது.