கவர்ச்சி உடையில்.. சன்னி லியோனை ஓரம் கட்டிய அசுரன் பட நடிகை..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழில் என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் அறிமுகமானவர் இளம் நடிகை அம்மு அபிராமி ( Ammu Abhirami ). இந்த படத்தை தொடர்ந்து, தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தார்.ஆனால், மூன்றாவதாக நடித்த “ராட்சசன்” திரைப்படம் ஹிட் ஆனதால் இவருக்கு நல்ல அறிமுகத்தை கிடைத்தது.

அதனை தொடர்ந்து துப்பாக்கி முனை என்ற படத்தில் நடித்தார்.கடந்த ஆண்டு வெளியான அசுரன் படத்தில் ப்ளாஷ் பேக் காட்சியில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் இந்த கத்தரி பூவழகி.

மேலும், கார்த்தி,ஜோதிகா நடிப்பில் வெளியான “தம்பி” என்ற படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.தற்போது, அடாவி என்ற படத்தில் நடித்து வரும் இவரது லேட்டஸ்ட் புகைப்டங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

பைரவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கல்லூரி மாணவியாக அறிமுகமானவர் அம்மு அபிராமி. தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், அசுரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.இவர் நடிக்கும் கதாபாத்திரத்தில் கடைசியாக இறந்து விடுவது போன்று அமைக்கப்பட்டிருக்கும்.

அதாவது ராட்சசன் மற்றும் அசுரன் படத்தில் அம்மு அபிராமி இறந்து விடுவார்.அந்தக் கதாபாத்திரம் ரசிகர் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். JFW விருது வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதை அசுரன் படத்திற்காக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தெலுங்கு படத்தில் (Father Chitti Umaa Kaarthik) நடித்துள்ள அம்மு அபிராமியை பார்த்து வாயடைத்து போனார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட இவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அந்த பொண்ணா இந்த பொண்ணு..? என்று வாயடைத்து போயுள்ளனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …