ப்பா..! – படு மோசமான படுக்கையறை காட்சியில் அம்மு அபிராமி..! – ரசிகர்கள் பகீர்..!

Ammu Abhirami : தமிழில் பைரவா என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை அம்மு அபிராமி.

தொடர்ந்து என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ஆனால் ராட்சசன் திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. அதனை தொடர்ந்து குறுகிய காலத்திலேயே இருவருக்கும் மேற்பட்ட படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மட்டுமில்லாமல் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். தொலைக்காட்சியில் போட்டியாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவர் தற்பொழுது வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த வெப் சீரிஸில் படு மோசமான படுக்கை அறை காட்சி ஒன்றிலும் நடிக்க இருக்கிறார் அம்மு அபிராமி என்ற தகவல் வெளியாகி இருக்கின்றன.

தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ள இந்த வெப் சீரிஸ் 9 பாகங்களாக உருவாக இருக்கிறது. ட்ரஷர்ஹன்ட் ஜானரில் உருவாகுள்ள இந்த வெப் சீரிஸ் குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ஆனால் இதுவரை வெப்சீரிஸ் தரப்பில் இருந்தோ.. அம்மு அபிராமி தரப்பிலிருந்தோ..இந்த வெப் சீரிஸில் நடிப்பது குறித்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …