சான்ஸே இல்ல.. என்ன சிம்ரன் இதெல்லாம்.. தொப்புள் தெரிய கிளாமர் போஸ்..! – அம்ரிதா அய்யர் நச் கிளிக்ஸ்..!

இளசுகள்பலரின் கனவு தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அம்ரிதா அய்யர் படங்களில் நடிக்கத் தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே மிகச் சிறிய கதாபாத்திரங்களில் மட்டுமே தோன்றி வந்தார்.

ஆனால் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் இவருக்கு நல்ல ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுத்தது. நடிகர் விஜய் ஹீரோவாக நடித்த திரைப்படத்தில் கால்பந்தாட்ட அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது. மட்டுமில்லாமல் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்து வருகின்றது. இந்த வகையில் பிக்பாஸ் கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை அம்ரிதா ஐயர்.

தற்பொழுது நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். பொதுவாக சுந்தர் சி படம் என்றாலே ஹீரோயின்களை எந்த அளவுக்கு கிளாமராக காட்ட முடியுமோ அந்த அளவுக்கு காட்டுவார்.

இவரை மட்டும் விட்டுவிடுவாரா என்ன..? இந்த படத்தில் இருந்து வெளியான பாடல் காட்சி ஒன்றில் நடிகை அம்ரிதா ஐயர் தன்னுடைய தொப்புள் எடுப்பாக தெரிய ஆட்டம் போட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது.

---- Advertisement ----

இது மட்டுமில்லாமல் ஹனுமான் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் நடிகை அம்ரிதா ஐயர். தெலுங்கில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. சற்றே உடல் எடையை குறைத்து ஒல்லியாக நடிகை அமிர்தா ஐயர் உடலோடு ஒட்டிய உடையணிந்து கொண்டு தன்னுடைய உடல் வாகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சான்ஸே இல்ல.. என்ன சிம்ரன் இதெல்லாம்..? என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

---- Advertisement ----