“பாத்தாலே தூக்குதுங்க…” – இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சி உடையில்.. பிகில் அம்ரிதா..!

கோலிவுட்டில் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அம்ரிதா ஐயர் ( Amritha Aiyer ) தெறி படத்தின் சிறிது கவனம் பெற்றார். அந்தப் படத்தில் அவரது பெயர் இடம்பெறவில்லை என்றாலும் அட்லீயிடம் அறிமுகத்தை ஏற்படுத்தியது. பின்னர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த படைவீரன் படத்தில் அம்ரிதா கதாநாயகியாக நடித்தார்.

அதையடுத்து தெறி படத்தில் ஏற்பட்ட அறிமுகத்தின் பேரில் அட்லீ அம்ரிதாவை தனது பிகில் படத்தில் சிங்கபெண்ணாக நடிக்க வைத்தார். அதையடுத்து தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார் அம்ரிதா ஐயர். தற்போது தமிழ் தெலுங்கு என பிசியாக நடித்து வருகிறார். பிக்பாஸ் கவின் ஹீரோவாக நடிக்கும் லிப்ட் படத்தில் அம்ரிதா ஹீரோயினாக நடிக்கிறார்.

அம்ரிதா ஹோம்லி லுக்கில் புகைப்படங்கள் வெளியிட்டாலும் அவர் முகத்தில் உள்ள தேஜஸ் அவரை மின்னச் செய்து ரசிகர்களை மயக்குகிறது. தற்போது வெளியிட்டுள்ள போட்டோஷூட்-ம் அப்படிதான். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்தவர் தான் அம்ரிதா.

“தெறி”, “லிங்கா” போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஹீரோயின் தோழியாக வந்துள்ளார்.2018 ஆம் ஆண்டு தான் அம்ரிதாவுக்கு பொன்னான ஆண்டு என்று சொல்லலாம்.

அந்த வருடத்தில் மட்டும் அம்ரிதா நாயகியாக நடித்த “படைவீரன்” மற்றும் “காளி” போன்ற திரைப்படங்கள் வெளியானது.ஆனால் அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை.

---- Advertisement ----

இந்நிலையில்,தெலுங்கு படம் ஒன்றில் கவர்ச்சி களம் புகுந்துள்ளார் அம்மணி. மேலும், கவர்ச்சியான வேடங்களில் நடிக்கவும் தயார் என கூறும் வகையில் சமீப காலமாக கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், பாத்தாலே தூக்குதுங்க.. செம்ம ஹாட்.. என்று வர்ணித்து வருகின்றனர்.

---- Advertisement ----