தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய பெங்களூருவைச் சேர்ந்த மாடல் அழகியான அம்ரிதா ஐயர் தற்போது வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் லுக்கில் உள்ள போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தன்னை மறந்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.
அந்தளவு படு கவர்ச்சியாக இருக்கக்கூடிய கருப்பு நிற உடையை அணிந்து கூடுதல் கவர்ச்சியில் ரசிகர்களை குளிர வைத்திருக்கிறார்.
இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் சூப்பர் டூப்பர் ஹிட் படைத்த படமான பிகில் நடித்துதான் பிரபலமானார். இதனை அடுத்து இவருக்கு லிப்ட் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
மேலும் பல படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார். அந்த வகையில் தற்போது மாடர்ன் கவர்ச்சி உடையில் ஹை கிளாஸ் கிளாமரை காட்டி
இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு புகைப்படத்திற்கும் சொல்லாமலேயே லைக்குவிந்து வருவதால் இவர் மிகவும் சந்தோசத்தில் இருக்கிறார்.