குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை அம்ரிதா அய்யர்ர் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியான தெனாலிராமன் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.
நடிகை அமிர்தா ஐயர் அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் லிங்கா திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்த திரைப்படம் பிகில் தான்.
அதற்கு முன்பே நடிகர் விஜயின் தெறி திரைப்படத்தில் நடிகை சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார் என்றாலும் கூட பிகில் திரைப்படத்தில் தென்றல்என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.
அதனை தொடர்ந்து லிஃப்ட், காபி வித் காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வரும் இவர் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சிக் களம் புகுந்திருக்கிறார்.
எத்தனை நாட்கள் தான் நானும் இழுத்து போத்திக்கிட்டு நடிக்கிறது என முடிவெடுத்திருக்கும் கவர்ச்சி கதவவை உடைத்து விட்டு இருக்கிறார். இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.