என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கள் கொட்டிய அழகு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அழகில் ஆர்ப்பரிக்கும் அமிர்தா ஐயரின் ஒவ்வொரு போட்டோஸ்சும் ரசிகர்களின் மனதில் ஊடுருவி விட்டது.
ஆளப் பதிந்து விட்ட இந்த போட்டோவில் இவரது அந்த அழகு அப்படியே வெளியே தெரிவதால் அந்த அழகை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் தற்போது திணறி வருகிறார்கள் என்று கூறலாம்.
உச்சகட்ட ஆசையை கிளறிவிட்டு இருக்கும் எந்த போட்டோசுக்கு அனைவரும் லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.
பார்க்கும்போதே கண்ணை கட்ட கூடிய அளவில் இவரது கவர்ச்சி வெளியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் கிறங்கி விட்டார்கள்.
பெங்களூரைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை அம்ரிதா ஐயர் தமிழ் திரை உலகில் படைவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
மேலும் இவர் தமிழ் படங்களோடு நின்றுவிடாமல் தெலுங்கு மொழியிலும் படு பிஸியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவர். இதனை அடுத்து இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் தென்றல் என்ற கேரக்டரில் எனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார்.
இதனை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. அந்த வரிசையில் வணக்கம் டா, மாப்பிள, காபி வித் காதல், லிப்ட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். எப்போதும் ரசிகர்களோடு ஒரு டச்சில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படமானது இணையத்தில் ட்ரெண்டிங்காக மாறிவிட்டது. மேலும் இளைஞர்களின் இதயத்தை தொட்டிருக்கும் எந்த புகைப்படம் தற்போது பேசும் பொருளாகி விட்டது என்று கூறலாம்.
இதுவரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இதுதான் கூடுதல் கவர்ச்சியோடு உள்ளது என்று இவரது ரசிகர்கள் கூறிவரும் வேளையில் இனியாவது எல்லை தாண்டிய கவர்ச்சிகள் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று சிலர் வேண்டுகோளையும் வைத்திருக்கிறார்கள்.