அறிமுகமில்லாத நபருடன் உடலுறவு இப்படி இருக்கும்.. கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய எமி ஜாக்சன்..!

கடந்த 2019 இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் என்ற திரைப்படத்தில் துரையம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை எமி ஜாக்சன்.

இந்த படத்தில் நடிக்கும் போது இவருக்கு வயது 17 என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை எமி ஜாக்சன் தற்பொழுது அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மட்டுமல்லாமல் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். சூப்பர் கேர்ள் என்ற அமெரிக்க தொலைக்காட்சி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை எமி ஜாக்சன்.

இடையில் திருமணமே செய்து கொள்ளாமல் தன்னுடைய காதலனுடன் இருந்து கர்ப்பமாகிய இவர் ஒரு குழந்தைக்கு தாயுமானார். ஆனால், குழந்தை பிறந்த பிறகு எமி ஜாக்சனுக்கு டாட்டா காட்டி விட்டு சென்று விட்டார் அவருடைய காதலன்.

இதனை தொடர்ந்து தன்னுடைய தாயுடன் தன்னுடைய குழந்தையை வளர்த்துக் கொண்டிருந்த எமி ஜாக்சன் தற்போது தொழிலதிபர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கிறார் அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், நடிகை எமி ஜாக்சன் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் சில கோக்குமாக்கான கேள்விகள் கேட்கப்பட்டது. யார் என்றே தெரியாத ஒருவருடன் உடலுறவு கொள்வது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது, நீங்கள் உங்களுடைய உணர்வுகளுடனும் உங்களுடைய எதிர்பார்ப்புகளுடன் ஒருவருடன் சேரப்போகிறீர்கள் என்றால் அதில் ஒன்றும் தவறு கிடையாது. உடலுறவு கொள்வதில் யார் என்று தெரிந்த ஒருவரோ..? அல்லது யார் யாரென்று தெரியாத ஒருவரோ..? இதில் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது.

உடலுறவில் ஈடுபடுவது என்பது தனிப்பட்ட இருவரின் ஒருசேர்ந்த விருப்பம். அவர்கள் இருவருக்கும் பிடித்திருக்கும் போது மூன்றாவது நபரின் கருத்துக்கு அங்கே என்ன வேலை. அவர்கள் கலந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது..? என்று தனது பதிலை கொடுத்துள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …