“கொஞ்சம் விட்டா.. கீழ குதிச்சுடும் போல இருக்கு..” – மோசமான உடையில் முன்னழகு தெரிய எமி ஜாக்சன்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய காதலனுடன் சேர்ந்து திருமணத்துக்கு முன்பே ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டார்.

குழந்தையை கொடுத்துவிட்டு அவருடைய காதலன் எமி ஜாக்சனுக்கு டாட்டா காட்டி விட்டார். தற்பொழுது எமிஜாக்சன் தன்னுடைய தாயுடன் தனிமையில்தான் வசித்து வருகிறார். குழந்தையும் இவருடன் தான் இருக்கிறது.

எந்த நாடாக இருந்தாலும்.. என்ன கலாச்சாரமாக இருந்தாலும்.. திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்வது… லிவ்இன் ரிலேஷன்ஷிப்.. இது போன்ற விவகாரமான உறவுமுறைகள் நிச்சயமாக பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.. எனவே இது போன்ற கன்றாவிகள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்.

ஆனால், முற்போக்கு தனம்.. காலம் மாறுது.. நாமும் மாறனும்.. என சில அதிமேதாவிகள் சுற்றி திரிகிறார்கள். அந்த வகையில், நடிகை எமிஜாக்சன் தன்னுடைய காதலன் மீது இருந்த அதீத நம்பிக்கையால் அவருடன் குழந்தை பெற்றுக் கொண்டார்.

ஆனால் குழந்தை பிறக்கும் வரை எமி ஜாக்சனுடன் இருந்த அவருடைய காதலன் குழந்தை பிறந்த சில மாதங்களில் எமிஜாக்சனை பிரிந்துவிட்டார். தற்போது அதை நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவருடன் நடிகை எமிஜாக்சன் டேட்டிங் செய்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால் இவரது குழந்தைக்கு யாருடைய இன்சியல் போடுவது என்பது தான் இப்போது பிரச்சினையே. அது அவருடைய தனிப்பட்ட பிரச்சினை மேற்கொண்டதில் அலச வேண்டாம். தொடர்ந்து தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் எமிஜாக்சன் அவ்வபோது சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு சென்று கலந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் விழா ஒன்றிற்கு வந்திருந்த அவர் தன்னுடைய முன்னழகில் அந்த பகுதி அப்பட்டமாக தெரிய வந்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன இது அப்பட்டமாக தெரியுது என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …