குழந்தையை கொடுத்து விட்டு எமி ஜாக்சன்-ஐ கழட்டி விட்டு ஓடிய காதலன்..! – என்ன காரணம்..?

எல் ஏ விஜய் இயற்றிய மதராசப்பட்டினம் மூலம் தமிழ் பட உலகில் கதாநாயகியாக அறிமுகமான வெளிநாட்டுப் பெண் தான் எமி ஜாக்சன். இவர் பார்ப்பதற்கு தென்னிந்திய நடிகைகளின் சாயலில் இருந்ததால் இதனை தொடர்ந்து இவர் தாண்டவம் கெத்து தெறி போன்ற படங்களில் நடித்து வந்தார்.

 தொடர்ந்து அவருக்கு தமிழ் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகளவு கிடைக்காத காரணத்தினால் படங்களில் நடிப்பதை அப்படியே நிறுத்தி விட்டார்.

 இதுதான் உண்மையான காரணம் என்று இதுவரை நம்பியிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

 நடிப்பதற்கு தயங்கிக் அதற்கான காரணம் என்னவென்றால் இவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது இருப்பது தான்.  ஏற்கனவே நடிகை எமி ஜாக்சனும் ஜார்ஜ் பனையோடோ இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வந்த நிலையில் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்திருக்கிறார்கள்.

 இதனையடுத்து நடிகை எமி ஜாக்சனுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு குழந்தை பிறந்துள்ளது இந்த குழந்தையின் பெயர் ஆண்ட்ரியாஸ் ஜாக்ஸ் பனையோடோ  ஆகும். தற்போது இந்த குழந்தைக்கு மூன்று வயதாகிறது தனது மகனின் லேட்டஸ்ட் வீடியோ மற்றும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார்.

இதைப் பார்த்து பலரும் என்ன எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்பது போன்ற கேள்விகளை கேட்டு வருகிறார்கள். எடுத்து ஒரு சில ரசிகர்களோ இதுவரை இவர் நடிக்காமல் இருந்ததற்கு இதுதான் காரணமா குழந்தை நன்கு வளர்ந்து இருக்கிறானே என்பது போன்ற கமெண்ட்களை  பதிவிட்டு வருகிறார்கள்.

 இப்போது மீண்டும் தமிழ் படத்தில்  நீ ஜாக்சன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது இவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் மீண்டும் இந்த நடிகையை சென்னைக்கு அழைத்து வந்து இருப்பதாகவும் கூடிய விரைவில் படப்பிடிப்புக்கான வேலைகள் துவங்கும் என்று கூறப்படுகிறது. எனவே விரைவில் ரசிகர்களின் பார்வைக்கு எமிஜாக்சனின் படம் வெளிவரும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …