என்ன பெரிய்ய்ய்ய ஹனிரோஸ்… என்னோட பேக்-ஐ பாக்குறீங்களா..? – அலப்பறை பண்ணும் அமைரா தஸ்தூர்..!

அடிக்கிற வெயிலுக்கு அமைரா தஸ்தூர் (Amyra Dastur) வெளியிட்டு இருக்கின்ற போட்டோவை பார்த்து பீஸ் பீசாக ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். பிகினி உடையில் தேவதையைப் போல கடலில் இவர் காட்சி தந்திருக்கும் கோலத்தைப் பார்த்து கண்கொள்ளாக் காட்சி என்று பலரும் பல விதங்களில் பேசி வருகிறார்கள்.

மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக் கொடுக்க வேண்டுமா என்று கேட்கத் தூண்டும் வகையில் இவர் கடல் கன்னியை போல கடலில் நீராடி எழுந்து வரும் காட்சியில் முன்னழகு அப்படியே தெரிவதால் என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் கிளறி வருகிறார்கள்.

மேலும் பளிச்சென்று இருக்கும் இவரது நெகு நெகு தொடையும் பக்குவமாக வெளியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளை ஜூம் செய்யாமல் அப்படியே பார்த்து வருகிறார்கள்.

ரசிகைகளின் மனதில் ஏக்க கனலை மூட்டி விட்டிருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மறைந்த இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கிய கனா கண்டேன் என்ற திரைப்படம் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். அவர் இயக்கத்தில் வெளிவந்த அனேகன் என்ற திரைப்படத்தில் நடித்தவர் தான் அமைரா. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பக்காவாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு இரண்டு பக்கமும் அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். எனினும் இவர் நினைத்த அளவு தமிழில் இவருடைய நடிப்பு பருப்பு வேக வில்லை.

மேலும் இவர் தெலுங்கு நடிகர் ராஜ் தருண் தன்னோடு நடிக்கும் போது அருகில் வந்து பார்ப்பதற்கு இவர் மிகவும் அழகாக இருப்பதாகவும் கொஞ்சம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்கிறாயா என்று கேட்டதாக மீடூ புகாரை அழித்து அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தினார்.

இதனை அடுத்து இவர் திரிஷா இல்லைனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதுமே படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படமானது இணையத்தில் சக்கை போடு போடுகிறது.

இதனை அடுத்து இவருக்கு விரைவில் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று இவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் சில ரசிகர்கள் இவரது புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து இவரை ஆச்சரியத்தில் மூழ்கடித்து விட்டார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …