ஓவர் டைட்டான உடையில்.. பின்னழகை தூக்கி காட்டி.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த “டிக்கிலோனா” நடிகை..!

டிக்கிலோனாவில் வரும் காதல் மன்னனா பாட்டில் அனகா அழகான ஸ்டெப்ஸ் போட்டு ஆடியது வைரலாகி வருகிறது. அவரது நடத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இவர் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படமும், விபரமும் கடைசி புகைப்படத்தில் இருக்கிறது.

நடிகை அனகா நட்பே துணை படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தை நடிகர் ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்தார். இதற்கு முன் ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு திரைப்படம் வெற்றி படமாக அமைந்ததால் நட்பே துணை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இவர் 1992 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் பிறந்தார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கேரளாவில் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இதையும் படிங்க : அரைகுறை ஆடையில்.. ஆண் நண்பருடன் நெருக்கமாக.. ப்ரியா பிரகாஷ் வாரியர்..! – தீயாய் பரவும் வீடியோ..!

பின்னர் மலையாளத்தில் பிஜ்ஜூ மோகன் நடிப்பில் வெளியான ரக்ஷதிகாரி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அனகா.

ரக்ஷதிகாரி திரைப்படம் ஹிட் ஆனது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த படத்தில் அனகா கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடித்து இருந்தார்.

இந்நிலையில், தற்போது ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு ஜிப்பை கழட்டி விட்டு தன்னுடைய தொப்புள் அழகு தெரிய நாற்காழியில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், எம்புட்டு அழகா இருக்கீங்க மேடம்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …