உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை அனகா..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

நடிகை அனகா : சமீபகாலமாக நடிகைகள் தங்களுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

ஏற்கனவே சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகைகளை தங்களுடைய பட வாய்ப்புக்காக திணறி வரும் நிலையில் புதுமுக நடிகைகள் இன்னுமே கூடுதலாக கஷ்டப்பட வேண்டி இருக்கின்றது என்பதை நடிகைகளின் சமூக வலைதளங்களை பார்க்கும்போது தெரிகிறது.

அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வரும் நடிகைகளின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அந்த வகையில் பிரபல நடிகை அனகா தற்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

தமிழில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து படங்களில் நடிக்க தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க கமிட்டாகி உள்ள நடிகை அனகா முதன்முறையாக உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணையத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்கள் அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் 9 எபிசோடுகளை உருவாகியிருக்கின்றது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் உள்ள ZEE5 OTT தளத்தில் ஒளிபரப்பாக உள்ள இந்த வெப்சீரிஸ் தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இருக்கும் பிரபல நடிகர்கள் இந்த சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …