“என்னா ஷேப்பு… – செம்ம ஹாட்.. – பாறையே உருகிடும் போல இருக்கே..” – சூடேற்றும் இளம் நடிகை அனன்யா.!

நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கன் வக்கீல் சாப் படத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார் நடிகை அனன்யா நாகல்லா. பார்ப்பதற்கு ஒரு அழகு சிலை போல இருக்கிறார் அம்மணி. அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள் அவர் ஃபேஷனில் ஊறி திளைத்தவர் என்பதற்கு ஒரு சான்று.

எளிமையான சேலை தோற்றத்தைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து அதிர்ச்சியூட்டும் கவர்ச்சி உடைகள் வரை, அவர் சமூக ஊடகங்களில் இதயங்களை வென்று வருகிறார். 2019 ஆம் ஆண்டில் பிரியதர்ஷியின் விருது பெற்ற மல்லேஷம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார்.

இதற்கிடையில், தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் தெலுங்கு ரீமேக்கில் வக்கீல் சாப் படத்தில் நடித்துள்ளார்.. ஸ்ரீராம் பெனு எழுதி இயக்கியுள்ள இப்படம் பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைத் திறந்துள்ளது.

இப்படத்தில் பிரகாஷ் ராஜ், அஞ்சலி, நிவேதா தாமஸ், மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அழகு பதுமையாக இளசுகளின் இதயத்தில் குடி கொண்ட அனன்யா நாகல்லா தன்னுடைய வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகின்றார்.

இந்நிலையில், குட்டியான கவுன் அணிந்து கொண்டு தனது தொடையழகு பளிச்சென தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 …