இது தொடையா..? இல்ல, தொடச்சி வச்ச மார்பில் கல்லா..!..? – இணையத்தை தெறிக்க விடும் நடிகை அனசுயா..!

தொலைக்காட்சி தொகுப்பாளர் தனது பயணத்தை துவங்கிய அனசுயா பரத்வாஜ் ( Anasuya Bharadwaj ) தற்போது பெரும்பாலானோர் அறியும் நாயகியாக உயர்ந்துள்ளார்..அதோடு தனது கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார் அனுசுயா. சாக்ஷி டிவியில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய பிறகு , பரத்வாஜ் மா இசையில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

வேதம் மற்றும் பைசா படங்களுக்கு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றினார்.பின்னர் நகைச்சுவை நிகழ்ச்சியான ஜபர்தஸ்த்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தோன்றினார்.

அந்த நிகழ்ச்சி அவரது வாழ்க்கையில் ஒரு டெர்னிங் பாயிண்டாக அமைந்தது. அதன் பிறகு நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக சொக்கடே சின்னி நயனா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க : நீச்சல் உடையில் பின் அழகை காட்டி.. உஷ்ணத்தை கூட்டும் தொகுப்பாளினி அனுசுயா..!

அதே ஆண்டில், அவர் க்ஷணம் திரைப்படத்தில் எதிர்மறையான முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.ஜீ குடும்பம் விருதுகள் மற்றும் ஸ்டார் பரிவார் விருதுகள் போன்ற பல விருது நிகழ்ச்சிகளை பரத்வாஜ் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் அவர் ஒக்கரிகோகாரு விருதுகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் அமெரிக்க இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுசுயா ரங்கஸ்தலம் படத்தில் ரங்கமாதாவாக நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார்.

இதையும் படிங்க : அசுர வளர்ச்சி.. கையை மீறி போயிடுச்சு.. – உடலோடு ஒட்டிய உடையில் அதிர வைத்த பிக்பாஸ் கேப்ரிலா..!

இவரது வில்லி நடிப்பு கைகொடுக்க புஷ்பா: தி ரைஸில் படத்தில் அவர் தாக்ஷாயினியாக நடித்து ரசிகர்களை பெரிதும் அக்வார்ந்துள்ளார்…வாய் நிறைய வெற்றிலையும் சுருட்டுமாக அவர் வரும் காட்சிகள் மிரட்டலாகவே இருந்தன.

இறுதியாகவாயில் பிளேடுடன் கணவன் என்றும் பாராமல் கழுத்தை அறுப்பது பார்ப்போரை மிரள வைத்தது..அனுசுயா கடந்த 2021-ல் நடைபெற்ற திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (MAA) தேர்தலில் போட்டியிட்டார்..ஆனால் குறைவான ஓட்டுகள் கிடைத்தன காரணமாக தோல்வியுற்றார்.

இதனை தொடர்ந்து, காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதற்கு ஏற்ப எம்புட்டு கிளாமர் வேண்டுமானலும் காட்ட தயார் வளைவு நெழிவுகள் எடுப்பாக இருக்கும் போதே கல்லா கட்டிட வேண்டியது தான் என ஏகத்துக்கும் கிளாமர் காட்டி கவர்ச்சி குதிரையாக தெலுங்கு சினிமாவை வட்டமடித்து வருகிறார் அம்மணி.

அந்த வகையில், சமீபத்தில் வெளியான கில்லாடி என்ற படத்தில் இடம் பெற்ற அம்மணியின் கிளாமர் பிட்டு ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், அவரது தொடையழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 …