சுடிதாரை தூக்கி விட்டு வயிற்றை காட்டி… அலப்பறை பண்ணும் அனசுயா..! – விளாசும் ரசிகர்கள்..!

நடிகை அனசுயா பரத்வாஜ் ( Anasuya Bharadwaj ) பிரபல தெலுங்கு நடிகரான கோட்டா சீனிவாச ராவ் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு தெரிந்தவர் தான். விக்ரமின் சாமி, விஜய்யின் திருப்பாச்சி, கார்த்தியின் சகுனி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் நடிகை அனசுயா பரத்வாஜ் உடை அணியும் விதம் தனக்கு பிடிக்கவில்லை என்றார். அந்த வீடியோ வைரலானது.

மூத்த நடிகர் ஒருவரின் கமெண்ட் குறித்து கேள்விப்பட்டேன்.நான் ஆடை அணியும் விதம் எந்த அளவுக்கு முக்கியமானதாக இருக்கிறது என்பதை பார்த்து வியக்கிறேன். அனுபவமிக்க ஒருவர் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேசியிருப்பது கவலை அளிக்கிறது. ஒருவர் என்ன ஆடை அணிகிறார் என்பது அவரின் பர்சனல் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் ப்ரொஃபஷனுக்காகவும் இருக்கலாம்.தற்போது சமூக வலைதளங்களில் இது போன்ற தேவையில்லாத கன்டென்ட் முக்கியத்துவம் பெறுகிறது. முன்பு சமூக வலைதளங்கள் இருந்திருந்தால், இந்த மூத்த நடிகர் மது அருந்துவது, மோசமான உடை அணிவது அல்லது திரையில் பெண்களை அசிங்கப்படுத்துவதை பெருமையாக காட்டியது குறித்து கேள்வி எழுப்புவார்களா என்று வியக்கிறேன்.

திருமணமாகி, குழந்தைகள் இருக்கும் ஸ்டார் நடிகர்கள் படத்தில் நடிகைகளை ரொமான்ஸ் செய்வது, சட்டையில்லாமல் வருவதை ஏன் யாரும் கேள்வி கேட்பது இல்லை.திருமணமான பெண், அதிலும் என்னை போன்று 2 குழந்தைகளுக்கு தாய் இன்னும் வேலை செய்து கொண்டு, கெரியரில் வெற்றி பெற முயற்சிப்பது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் உங்களை தான் சரிசெய்ய வேண்டும் என்று ஏக வசனம் பேசினார்.

இந்நிலையில், தற்போது, சுடிதாரை வயிற்றுக்கு மேல் தூக்கி விட்டு தன்னுடைய கர்ப்பமாக இருக்கும் வயிற்றை படம் போட்டு காட்டியுள்ளார் அம்மணி.இதனை பார்த்த ரசிகர்கள், இந்த மாதிரி எல்லாம் போட்டோ போடுவீங்க.. அப்புறம் யாராவது ஏதாவது சொன்னா.. ஆண்கள் மட்டும் சட்டையில்லாம போஸ் குடுக்கலாமான்னு கேப்பீங்க.. என்று விளாசி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …