“போன் தீ பிடிக்கும்.. வெடிவெடிக்கும்.. அனசுயா வந்தா படை நடுங்கும்…” – குட்டியான உடையில் உச்ச கட்ட கவர்ச்சி..!

தெலுங்கு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது குணச்சித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் அனசுயா பரத்வாஜ்.

சமீப காலமாக சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சியாக நடித்து வருகின்றார். அதன்படி தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் போன் தீப்பிடிக்கும்.. வெடி வெடிக்கும்.. அனசுயா வந்தா படை நடுங்கும்.. என்று பீஸ்ட் பாடலை பாடி அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் ராம்சரண் சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் என்ற திரைப்படத்தில் ஹீரோ ராம் சரணுக்கு அத்தையாக நடித்து வந்தவர் நடிகை அனன்யா பரத்வாஜ்.

அதனைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வில்லனுக்கு மனைவியாக மிரட்டி இருந்த அவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

தற்பொழுது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் படமாக்க அதில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பல திரைப்படங்களில் விவகாரமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய அடையாளங்களை தாமதமான குட்டையான ஆடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …