பிதுங்கும் தொப்பை.. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினி அர்ச்சனா..! – வைரல் போட்டோஸ்..!

தொகுப்பாளினி அர்ச்சனா ( Anchor Archana ) தொகுப்பாளர்களில் எத்தனையோ பேர் புதுசு புதுசாக அறிமுகம் ஆனாலும், அவர்களில் ஒரு சிலருக்குத்தான் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தொகுப்பாளர்கள் என்று சொன்னதுமே அதில் சட்டென்று நினைவிற்கு வருவது விஜே அர்ச்சனாவும் ஒருவர்.

அவருடைய துடுதுடுப்பான பேச்சையும் படபடவென்று எதிரில் இருப்பவர்களை வார்த்தைகளால் பந்தாடுவதும் இவருடைய ஸ்பெஷல்தான். எத்தனையோ புதுசு புதுசாக தொகுப்பாளர்கள் களம் இறங்கினாலும் இவருடைய இடத்தில் யாரும் வரமுடியாது.

அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சுத் திறமையினால் அனைவரையும் வசீகரித்து வைத்திருக்கிறார். இவருடைய திறமைக்கு இவர் எந்த சேனலுக்கு சென்றாலும் அதில் பட்டையை கிளப்பி விடுவார் என்பதை தற்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க : பொது இடத்தில்.. அதுல்யா ரவியின் அந்த இடத்தில்.. நச்சென முத்தம் கொடுத்த போதை ஆசாமி.. – தீயாய் பரவும் வீடியோ..!

இதற்கு முன்பு வரைக்கும் இவர் ஜீ தமிழின் செல்லப்பிள்ளையாக அந்த சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அர்ச்சனா மட்டுமல்லாமல் அவருடைய மகளும் அந்த சேனலில் தொகுப்பாளராக மாறிவிட்டார்.

அம்மாவும் பொண்ணும் சேர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தனர்.இவர்களுடைய அழகான ஜாலியான பேச்சை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பலர் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தனர். இவருக்கு என்று ரசிகர்களின் மத்தியில் தனியிடம் இருந்தது.

இதையும் படிங்க : டூ பீஸ் உடையில்.. தொடையை காட்டி.. இணையத்தை திக்குமுக்காட வைத்த சுனைனா..!

ஜீ தமிழில் ஸ்பெஷல் ஷோக்கள் முதல் பல முன்னணி நிகழ்ச்சிகளையும் இவரை தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.இவர் தொகுத்து வழங்குவதை பார்த்துக் கொண்டிருக்கும்போது மனதிற்குள் ஒரு பரபரப்பும் ஜாலியும் பற்றிக் கொள்வதே ரசிகர்கள் பலரும் தெரிந்து இருப்பார்கள்.

அவருடைய வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அமைந்துவிட்டது.இந்த நிகழ்ச்சியில் இவரது நடவடிக்கைகள் மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயரை சம்பாத்திதார்.

இது போதாது என்று, தந்து யூட்யூப் சேனலில் பாத்ரூம் டூர்.. அதனை கலாய்த்து வீடியோ போட்ட சக யூட்யூபர்களின் சேனலுக்கு காப்பிரைட் ஸ்ட்ரைக் கொடுத்தது என தாறுமாறாக தனது இமேஜை டேமேஜ் செய்து கொண்டார்.

இந்நிலையில், தொப்பை பிதுங்கும் அளவுக்கு உடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.இதனை பார்த்த ரசிகர்கள்.. அட்டகாசம் அச்சுமா என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …