இந்த வயசுலயும் இப்படியா..? – குட்டியா ட்ரவுசரில்.. தொடையை காட்டி.. சூட்டை கிளப்பும் பிரியதர்ஷினி..!

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவருக்கு ஒரு அக்காவும் இருக்கிறார் அவரும் நம்மில் பலபேருக்கு பரிட்சியமான முகம் தான்.

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மிகவும் கலகலப்பாக பேசிக்கொண்டு, துருதுருவென இருக்கும் டிடி, பலருக்கும் பிடித்த தொகுப்பாளினி. இவர் இன்று தொகுப்பாளினியாக இருக்க காரணம் இவருடைய அக்கா பிரியதர்ஷினி தான்.

இதையும் படிங்க : ஒரே அடியாக ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு இறங்கிய DD – தீயாய் பரவும் கவர்ச்சி புகைப்படங்கள்..!

ஒரு காலத்தில் இவர், பல தனியார் தொலைக்காட்சிகளில், முன்னணி தொகுப்பாளராக இருந்தவர். ரமணா கிஷோர் என்பவரை திருமணம் செய்துக்கொண்ட இவர், திருமணத்திற்கு பின்னரும் பல நடன நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா விமர்சனம் உள்ளிட்ட நிகழ்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

இதுவரை 1000 திற்கும் மேற்பட்ட டிவி மேடை நிகழ்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். மேலும், பிரியதர்ஷினி குழந்தை நட்சத்திரமாக, ‘தாவணி கனவுகள்’, ‘இதய கோவில்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க : “சூ**ல வைப்பாங்க… போடா ம**” – முகம் சுழிக்கும் படி பேசிய பிக்பாஸ் அனிதா..! – தீயாய் பரவும் வீடியோ..!

அதே போல் சின்னத்திரையில், ‘அக்னி பறவைகள்’, ‘விழுதுகள்’, ‘தமிழ் கடவுள் முருகன்’, உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூட சில மேடை நிகழ்ச்கள் மற்றும், விளம்பரங்களில் அவ்வபோது முகம் காட்டி வருகிறார் பிரியதர்ஷினி.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆசாமியாக வலம் வரும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், குட்டியான ட்ரவுசரில் தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், 40 வயதை தாண்டிய பிறகும்.. இன்னும் சின்ன பொண்ணு மாதிரியே இருக்கீங்களே..! என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!