ஆண்ட்ரியா-வை அனிருத் பிரிய காரணம் இது தானாம்..! – அவரே கூறிய தகவல்..!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பாடகி ஆண்ட்ரியா இடையே காதல் இருந்ததும் அதன் பிறகு அவர்கள் பிரிந்து சென்றதும் பலரும் அறிந்த விஷயம்.

இவர்கள் இருவரும் தங்களுடைய ஸ்டூடியோவில் தனிமையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியாவை நான் காதலிப்பதாக அனிருத் ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்தார்.

தற்போது பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் தன்னைவிட ஆறு வயது அதிகமான நடிகை ஆண்ட்ரியாவை காதலித்து வந்தார்.

தன்னுடைய, 17 வயதில் ஆண்ட்ரியா-வை காதலிக்க ஆரம்பித்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து தன்னுடைய 19 வயதில் ஆண்ட்ரியாவை பிரேக் அப் செய்திருக்கிறார்.

இவர்களுடைய பிரேக் அப்புக்கு காரணம் இதுதான் என ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் பேசிய அனிருத் நான் இப்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை. ஆனால் காதலிக்கும் முடிவில் தான் இருக்கிறேன்.

இப்போது காதலித்தால் கூட என்னை விட அதிக வயதான பெண்ணைத்தான் காதலிப்பேன். நான் ஏற்கனவே ஆண்ட்ரியாவை காதலித்தேன் அப்போது அவருக்கு 23 வயது எனக்கு 17 வயது தான்.

இது உண்மையான காதல் தானா என்று எனக்கு தெரியாது. அதை நானும் பரிசோதித்துப் பார்க்கவில்லை. ஆனால் நாங்கள் இருவரும் பிறந்ததற்கு காரணம் வயது வித்தியாசம் மட்டுமல்ல. ஒருவேளை, அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளார் அனிருத் இருவருக்கும் செட்டாகவில்லை என்பதுதான் இங்கே முக்கிய காரணம் என பேசி இருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …