எம்மாம் பெரிய்ய்ய பள்ளம்.. அரைகுறை ஆடையில்.. இளசுகளை அலற விடும் ஆண்ட்ரியா..!

எம்மாம் பெரிய்ய்ய பள்ளம்.. அரைகுறை ஆடையில்.. இளசுகளை அலற விடும் ஆண்ட்ரியா..!

1985-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி பிறந்த ஆண்ட்ரியா மிகச் சிறந்த பின்னணி பாடகியாகவும், பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும், நடிகையாகவும் பன்முகத் திறமையை கொண்டவர்.

எம்மாம் பெரிய்ய்ய பள்ளம்.. அரைகுறை ஆடையில்.. இளசுகளை அலற விடும் ஆண்ட்ரியா..!

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் இன்றளவும் பாடக்கூடிய பாடல்களை பாடி அசத்தி இருக்கிறார்.

நடிகை ஆண்ட்ரியா..

சென்னையில் இருக்கும் அரக்கோணத்தில் ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தவர். மேலும் நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் கல்வியைக் கற்றார். அத்துடன் ஆண்ட்ரியா தன்னுடைய பத்தாவது வயது முதல் கிறிஸ்துவ பாடல்களை குழுவில் பாடி வருகிறார்.

கல்லூரி மேடை நாடகங்களில் நடித்த இவர் தமிழ் திரை உலகில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்ததை அடுத்து நடிகையாக அறிமுகமானார்.

இதனை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

எம்மாம் பெரிய்ய்ய பள்ளம்.. அரைகுறை ஆடையில்.. இளசுகளை அலற விடும் ஆண்ட்ரியா..!

இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, புதிய திருப்பங்கள், விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, துப்பறிவாளன், அவள், விஸ்வரூபம் 2, வடசென்னை, மாஸ்டர், அரண்மனை 3 போன்ற படங்கள் இவர் பெயர் சொல்லக் கூடிய வகையில் இருந்தது.

மேலும் அந்நியன் திரைப்படத்தில் இவர் பாடிய கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம் பிடித்த மாலை நேர பாடலும், கோவா படத்தில் வெளி வந்த இதுவரை என துவங்கும் பாடலும் ரசிகர்களின் மனதில் என்றும் முணுமுணுக்கக் கூடிய பாடல்களில் ஒன்றாக உள்ளது.

இந்நிலையில் இவர் வேட்டையாடு விளையாடு, ஆடுகளம் போன்ற படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகவே உள்ளது.

அரைகுறை ஆடையில்..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஆண்ட்ரியா இடையில் ஏற்பட்ட காதல் தோல்வியால் சில காலம் திரை உலக பக்கமே திரும்பிப் பார்க்காமல் இருந்ததை அடுத்து தற்போது மீண்டும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

எம்மாம் பெரிய்ய்ய பள்ளம்.. அரைகுறை ஆடையில்.. இளசுகளை அலற விடும் ஆண்ட்ரியா..!

இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வண்ண, வண்ண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை அடுத்து இவரது புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

அது மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்யக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

அந்த வகையில் இப்போது ஆண்ட்ரியா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து அதிர்ந்து போய் இருக்கும் ரசிகர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் தெரியுமா.

எம்மாம் பெரிய்ய்ய பள்ளம்.. அரைகுறை ஆடையில்.. இளசுகளை அலற விடும் ஆண்ட்ரியா..!

இளசுகளை அலற விடும் ஆண்ட்ரியா..

பெரிய பள்ளத்தாக்கின் அழகை ரசித்த படி தன்னுடைய பைசா கோபுரம் போன்ற தொடையழகை படம் போட்டு காட்டியுள்ள ஆண்ட்ரியாவை பார்த்த ரசிகர்கள் எம்மாம் பெரிய்ய்ய பள்ளம்.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

இதனை அடுத்து இந்த விஷயமானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டதோடு மட்டுமல்லாமல் எடுப்பாக தனது மேனிய அழகை காட்டி இருக்கும் ஆண்ட்ரியாவின் புகைப்படங்களை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

எம்மாம் பெரிய்ய்ய பள்ளம்.. அரைகுறை ஆடையில்.. இளசுகளை அலற விடும் ஆண்ட்ரியா..!

வேறு சில ரசிகர்களோ இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இரவு தூக்கத்தை இழந்து விட்டதால் அடிக்கடி அவர்களின் மனதில் அது போன்ற எண்ணங்களை அந்த புகைப்படங்கள் ஏற்படுத்தி விட்டதாக சொல்லிவிட்டார்கள்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Jiraya

Avatar Of Jiraya

Check Also

ப்பா.. என்னா ஷார்ப்பு.. குத்திக்கிட்டு நிக்குதே... இணையத்தை கதற விட்ட நடிகை நிவிஷா..!

ப்பா.. என்னா ஷார்ப்பு.. குத்திக்கிட்டு நிக்குதே… இணையத்தை கதற விட்ட நடிகை நிவிஷா..!

சீரியல் நடிகை நிவிஷாவின் லேட்டஸ்டான கிளாமர் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. தன்னுடைய கூரான முன்னழகை கொண்டு இளசுகளின் கண்ணில் …