‘அது’ தெரியும் அளவுக்கு ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் ஆண்ட்ரியா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர போராடிக்கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா ( Andrea Jeremiah ). இவர் 2005ஆம் ஆண்டு கண்டநாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, தரமணி ,அவள் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஆண்ட்ரியா.

சமீபகாலமாக ஆண்ட்ரியா அவர்கள் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக வடசென்னை, அவள், தரமணி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களே அவரை தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க வைத்தது.

நடிகையாக மட்டுமில்லாமல் பின்னணி பாடகராகவும் தமிழ் சினிமாவில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அம்மணி.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடிதன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவருடைய தொடைகள் தான் இவருடைய கவர்ச்சியில் முக்கிய அங்கம்.

எனவே, எப்போதுமே தன்னுடைய தொடையழகை காட்டியபடி தான் புகைப்படங்களை வெளியிடுவார் அம்மணி.

ஆனால், தற்போது தன்னுடைய ப்ரா தெரியும் அளவிற்கு ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …