வெறும் ப்ரா.. மேலாடையை திறந்து விட்டு.. திணறடிக்கும் ஆண்ட்ரியா..!

Andrea Jeremiah : தமிழ் சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் என இரட்டை குதிரை சவாரி செய்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா பாடல் மட்டுமில்லாமல் ஒரு சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் தன்னை நிரூபித்து வருகிறார்.

பின்னணி பாடகியாகவும், மேடையில் தோன்றி சினிமா பாடல்களை பாடியும் வந்த நடிகை ஆண்ட்ரியா தனது வாட்டசாட்டமான அழகால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் வாய்ப்பையும் பெற்றார் இவரை சுற்றி எப்போதுமே ஒரு விதமான சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும்.

அந்த வகையில் ஆரம்பத்தில் பிரபல இசையமைப்பாளர் அனிருத்துடன் நெருக்கமாக இருக்கும் இவருடைய அந்தரங்கமான சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது.

இந்நிலையில் சமீபத்தில் திருமணமான நடிகர் ஒருவரால் நான் மனதளவிலும் உடல் அளவிலும் பாதிக்கப்பட்டேன் அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் இருந்த நான் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டு தற்பொழுது இயல்பு நிலையில் இருக்கின்றேன் என்று கூறி பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தார்.

தற்பொழுது கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான நடிகர் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

தற்பொழுது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு இரண்டு என்ற திரைப்படத்தில் முக்கியமான காட்சிகளில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய வாட்டசாட்டமான அழகுகள் எடுப்பாக தெரிய கவர்ச்சியான உடைகள் அணிந்து கொண்டு குளுகுளுவென்று இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது வெறும் பிரா மட்டும் அணிந்து கொண்டு மேலாடையை ஒருபக்கம் கழட்டிவிட்டு தெரியக்கூடாது எல்லாம் தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

சில்க் ஸ்மிதா சடலத்துடன் வரம்பு மீறல்..! – பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..! – செய்தது யார் தெரியுமா..?

80 மற்றும் 90களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா 16 ஆண்டுகளில் …