ஆடையை இறக்கி அந்த உறுப்பை காட்டு.. இயக்குனர் குறித்து ஆண்ட்ரியா பரபரப்பு புகார்..!

ஆடையை இறக்கி அந்த உறுப்பை காட்டு.. இயக்குனர் குறித்து ஆண்ட்ரியா பரபரப்பு புகார்..!

நடிகை ஆண்ட்ரியா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஆரம்ப காலத்தில் திரை உலகில் பின்னணி பாடகியாக செயல்பட்டதோடு மட்டுமல்லாமல் நடிகையாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

ஆடையை இறக்கி அந்த உறுப்பை காட்டு.. இயக்குனர் குறித்து ஆண்ட்ரியா பரபரப்பு புகார்..!

அந்த வகையில் இவர் ஆரம்ப நாட்களில் பாடிய பாடல்களில் ஒன்றான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இடம் பிடித்த பாடல் பட்டி தொட்டி எங்கும் கேட்கப்பட்டு கிட்டடிக்கப்பட்ட பாடல்களில் ஒன்றாக விளங்கியது.

நடிகை ஆண்ட்ரியா..

மேலும் நடிகை ஆண்ட்ரியா தமிழ் திரை உலகில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரோடு இணைந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்ததை அடுத்து திரையுலகுக்கு நடிகையாக அறிமுகமானார்.

இதனை அடுத்து ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் 2010- ஆம் ஆண்டு நடித்தார். இந்த படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் வித்தியாசமான நடிப்பை காட்டிய இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.

மேலும் இவரது சிறப்பான நடிப்பை பார்த்து தமிழில் பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2010-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்திருந்தார்.

ஆடையை இறக்கி அந்த உறுப்பை காட்டு.. இயக்குனர் குறித்து ஆண்ட்ரியா பரபரப்பு புகார்..!

அந்த வகையில் இவருக்கு மேலும் பட வாய்ப்பு வந்து சேர வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011-ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படத்தில் நடித்த தோடு கமலஹாசனோடு இணைந்து விஸ்வரூபம் திரைப்படத்திலும் வெற்றிமாறனின் வடசென்னை படத்திலும் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் பாடிய கண்ணும் கண்ணும் நோக்கியா, கற்க கற்க, சரசர, மாலை நேரம் , தீராத விளையாட்டுப் பிள்ளை, பூக்கள் பூக்கும், தேடியே தேடியே போன்ற பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் இன்றும் முணுமுணுக்கக் கூடிய பாடல் வரிகளாக உள்ளது.

ஆடையை இறக்கி அந்த உறுப்பை காட்டு..

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக் கூடிய ஆண்ட்ரியா இடையில் ஏற்பட்ட காதல் தோல்வியால் சினிமா உலகை விட்டு விலகி இருந்தார். தற்போது அந்த தோல்வியில் இருந்து மீண்டு வந்திருக்கும் இவர் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

மேலும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வகை வகையான போட்டோக்களை போட்டு ரசிகர்களை திணற அடிக்க வைக்கக்கூடியவர்.

ஆடையை இறக்கி அந்த உறுப்பை காட்டு.. இயக்குனர் குறித்து ஆண்ட்ரியா பரபரப்பு புகார்..!

தற்போது அண்மை பேட்டி ஒன்றில் இயக்குனர் குறித்து பரபரப்பான தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதில் நான் நிறைய திரைப்படங்களை தவறவிட்டு இருக்கிறேன். அத்துடன் பட வாய்ப்புக்காக நான் எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். அதற்காக ஆடையை அணியாமல் நனைய வேண்டுமா? நான் நடிக்க தயாராக இருக்கிறேன்

இயக்குனர் மீது பரபரப்பு புகார்..

ஆனால் அந்த படத்திற்கு அந்த காட்சி அவசியமானதாக இருக்க வேண்டும். எதற்காக இந்த காட்சி என்பதை இயக்குனர் என்னை என்னிடம் கூற வேண்டும்.

ஆனால் எதையும் சொல்லாமல் உடையை குறைத்து கொண்டு நினையுங்கள். அந்த உறுப்பு தெரிவது போன்ற நடிகைகள் என்றெல்லாம் கூறுவது எனக்கு புரியவில்லை

ஒரு இயக்குனர் என்னிடம் வந்து உங்களுடைய பாவாடையை இறக்கி உங்களுடைய அடி வயிறு தெரியும் அளவுக்கு உங்களுடைய தொப்புளை காட்டுங்கள் என்று கூறினார். எதற்காக அந்த காட்சியில் எந்த அளவுக்கு உடைய இறக்கி அணிய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.

ஆடையை இறக்கி அந்த உறுப்பை காட்டு.. இயக்குனர் குறித்து ஆண்ட்ரியா பரபரப்பு புகார்..!

உடனே நான் அவரிடம் கேட்டேன் அவர் இதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. அந்த படத்தில் இருந்து நான் விலகி விட்டேன் என கூறியிருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் ஆண்ட்ரியா பேசியதில் அர்த்தம் உள்ளது என்பதை ஆவூதிப்பது போல ரசிகர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்கள். 

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!