கடற்கரையில் கவர்ச்சி கடை விரித்த நடிகை ஆண்ட்ரியா..! – வைரலாகும் போட்டோஸ்..! – குவியும் லைக்குகள்..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா வாட்டசாட்டமான தோற்றத்தாலும் சினிமாவில் ஹீரோயினாக வாய்ப்பு பெற்றார். ஆரம்ப காலத்தில் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்து வந்த இவர் அதன்பிறகு தன்னைவிட அனிருத் வயது குறைவானவர் என்பதால் அவரை பிரேக்கப் செய்தார் என்ற தகவலும் இணையத்தில் கிடைக்கின்றன.

ஆண்ட்ரியாவை காதலிக்கிறேன் என்று இசையமைப்பாளர் அனிருத் ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். மியூசிக் ஸ்டூடியோவில் மியூசிக் போடும் வேலையை விட்டுவிட்டு ஆண்ட்ரியாவும், அணிருதும் செய்த வேலை இணையத்தில் தற்போதும் தேடினால் கிடைக்கும்.

அப்படியான ரொமான்ஸ் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஸ்கூல் பையன் மாதிரி இருந்துகிட்டு இப்படியான வேலையெல்லாம் பாக்குறியா என்று இசையமைப்பாளர் அனிருத்தை நோக்கி கேள்விகள் பறந்தன.

இந்த சர்ச்சை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், தொடர்ந்து படங்களில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி தற்போது தன்னை ஒரு நடிகையாக நடித்து கொண்டிருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.

தற்போது பிரபல இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஆடையின்றி சில காட்சிகளில் நடித்து வருவதாகவும். ஆனால், படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கொடுத்து விடுவார்கள் என்று பயந்து கொண்டு இயக்குனர் மிஷ்கின் அந்த காட்சிகளை நீக்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனை அறிந்த ரசிகர்கள் மிஷ்கின் அண்ணா.. நீங்க பார்த்ததை நான் பார்க்க கூடாதா..? தயவு செய்து அந்த காட்சிகளை நீக்காவிடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்து மீம்களை பறக்க விட்டு வந்தனர் இணையவாசிகள்.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா கடற்கரையில் கவர்ச்சி உடையில் நின்று கொண்டிருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …