சைடு போஸில் அங்கங்களை சைசாக காட்டி.. இளசுகளை வாட்டி வதைக்கும் ஆண்ட்ரியா..! – வைரல் போட்டோஸ்..!

தனது ஒவ்வொரு படங்களிலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் வெளியான அரண்மனை 3ல் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதுவரை கோரியோகிராஃபராக இருந்த பாப்பி ஆண்டனி இப்பொழுது இயக்குனராக மாறிய இயக்கும் புதிய படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் ஹீரோயினியாக நடிக்கிறார்.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 1 மற்றும் 2 மிகப் பெரிய வெற்றி பெற்ற சூழலில் இப்பொழுது அரண்மனை மூன்றாவது பாகம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது.

நடிகர் ஆர்யா இதில் ஹீரோவாக நடிக்க ஆண்ட்ரியா,ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கும் ஆண்ட்ரியா அரண்மனை மூன்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து, படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்ட மேனிக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பாடகியான ஆண்ட்ரியா, இயக்குனர் செல்வராகவனின் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு” , தரமணி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிர்கர்களை ஈர்த்தார்.

தரமணியை தொடர்ந்து கமலுடன் மாபெரும் வாய்ப்பு கிடைத்தது. “விஸ்வரூபம்” இரண்டு பாகங்களையும் நடிதுள்ளார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையடுத்து அடுத்த ஹிட்டாக வெற்றிமாறனின் வடசென்னையில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்த இவருக்கு பின்னரும் பெரிய வாய்ப்புகள் கிடைக்க வில்லை என்றே சொல்லலாம்.

பின்னர் ஹாரர் திரைக்கதையை சூஸ் செய்த ஆண்ட்ரியா..அரண்மனை படத்தில் முதல் பாதியில் மிகவும் பயப்படும் பெண்ணாகவும், பின்னர் பேய் பிடித்த பெண்ணாகவும் மாஸ் காட்டி இருந்தார்.

இதற்கிடையே ஆண்ட்ரியா கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஆண்ட்ரியா வெளியிட்ட கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“அட கன்றாவிய.. திம்சு கட்ட நடிகை கிளாமர் விருந்து..” ஏக் கல்லில் தீன் மாங்கா அடிச்ச வெறியாம்..

வடநாட்டில் இருந்து தமிழ் சினிமாவுக்கு திம்சு கட்ட நடிகையாக வந்து இறங்கியவர் தான் அந்த பிரபலமான நடிகை. மூன்றெழுத்து பெயர் …