வெறும் ப்ரா.. சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல்.. – உச்ச கட்ட கவர்ச்சியில் ஆண்ட்ரியா..!

தமிழ் சினிமாவில் நடிகை பாடகி என இரட்டை குதிரை சவாரி செய்துவரும் ஆண்ட்ரியா தற்போது வெள்ளை நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா படத்தின் ஊம் சொல்றியா மாமா என்ற பாடலின் தமிழ் பதிப்பில் பதிப்பை ஆண்ரியாதான் பாடியிருந்தார்.

ஹஸ்கி வாய்சில் இந்த பாடலில் அனைவரையும் கவர்ந்த ஆண்ட்ரியா முன்னதாக ஆண்டிரியா, ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பாடகியாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ஆனால் மறுபக்கம் நடிகையாக தன்னை நிரூபித்து வருகிறார். இது நம்ம ஆளு, தரமணி, விஸ்வரூபம் போன்ற படங்களில் நடித்த இவர் வடசென்னை படத்தில் மேலாடை இன்றி நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து, அரண்மனை, காட்டேரி போன்ற படங்கள் வரிசையாக நடித்தவர் ஆண்ட்ரியா. சொந்த வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்த ஆண்ட்ரியா வாரிசு நடிகர் ஒருவர் ஒருவரால் மனதளவிலும் உடல் அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளேன் என்று அதற்கான சிகிச்சைக்கு பிறகு மீண்டும் தன்னுடைய வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தில் ஆடையின்றி சில காட்சிகள் இருந்ததாகவும் அதனை கட்டாயப்படுத்தி என்னை நடிக்க வைத்துவிட்டார்கள் எனவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெள்ளை நிற உடையில் வைத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

---- Advertisement ----

Check Also

அவ எனக்கு தாண்டா.. நடு நம்பர் நடிகைக்காக நடு ரோட்டில் அடித்துக்கொண்ட நடிகர்கள்… அட கொடுமைய..!

திரைத்துறையில் தினம் தினம் புது புது கூத்துக்கள் அரங்கேறி வருகிறது. அவற்றைப் பற்றிய சுடச்சுட செய்திகளும் இணையங்களில் வெளி வந்து …