கைக்குழந்தைங்க கூட இதனை விட பெரிய ட்ரெஸ் போடும்… – குட்டியான கவுனில் தொடையை காட்டி அலற விடும் ஆண்ட்ரியா.!

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா ( Andrea Jeremiah ). இவர் அதன் பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

இவர் பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்குறார். தமிழ் சினிமாவில் இடம் பெற்று வெற்றியடைந்த பல பாடல்களை இவர் பாடியுள்ளா ( Andrea Jeremiah )ர். சமீபத்தில் இவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : பிறந்தநாள் அதுவுமா.. மேலாடையை கழட்டி.. பின்னழகை காட்டி.. – சூட்டை கிளப்பும் ஆண்ட்ரியா.!

மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் நாஞ்சில் இயக்கும் ‘கா’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் புகைப்பட கலைஞராக ஆண்ட்ரியா (  Andrea Jeremiah ) நடித்துள்ளார்.

இப்படத்தில் சலீம் ஹவுஸ், புகழ் கமலேஷ், ‘சூப்பர் டீலக்ஸ்’ பட புகழ் நவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் இதனை தயாரித்துள்ளார்.

---- Advertisement ----

இதையும் படிங்க : பேண்டை இறக்கிவிட்டு… அந்த இடத்தில் குத்தியுள்ள டாட்டூ-வை காட்டும் ஆண்ட்ரியா..! – பதறும் ரசிகர்கள்..!

இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வரும் படக்குழு தற்போது ‘கா’ படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் டிரைலர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

மேலும், குட்டியான கவுன் ஒன்றை அணிந்து கொண்டு ஜன்னல் அருகில் நின்ற படி தனது தொடையழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ள அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

---- Advertisement ----