பேண்டை இறக்கிவிட்டு… அந்த இடத்தில் குத்தியுள்ள டாட்டூ-வை காட்டும் ஆண்ட்ரியா..! – பதறும் ரசிகர்கள்..!

நடிகை ஆண்ட்ரியா ( Andrea Jeremiah ) தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆன்ட்ரியா.

“ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு” போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.

அக்டோபர் 14 ஆம் ஆண்ட்ரியா இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்துள்ள ‘அரண்மனை 3 ‘ திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் விரைவில் மிஷ்கின் இயக்கத்தில் நடித்துள்ள, ‘பிசாசு’ படமும் வெளியாக உள்ளது.

இந்நிலையில், தற்போது பேண்டை இறக்கி விட்டு அந்த உறுப்பின் மேல் குத்தியுள்ள தன்னுடைய டாட்டூ-வை காட்டி ஒரு செல்ஃபியை எடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!