செல… செல… வெங்கல சிலை… ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் போட்டு.. இளசுகளை அசறதிக்கும் ஆண்ட்ரியா..!

திரைத்துறையில் முதலில் பாடகியாக அறிமுகமாகி அதன்பின் கதாநாயகியாக பிரமோஷன் அவர்தான் ஆண்ட்ரியா. இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் கவர்ச்சியை அள்ளி காட்டி நடித்து இருந்ததின் மூலம் தமிழக இளைஞர்களின் மனதில் கனவு நாயகியாக என்றும் வலம் வருகிறார்.

 கேலண்டர் பாடகியான இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களுக்கு பாடல் பாடியுள்ளார் அத்தோடு பல நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்து டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் திகழ்கிறார்.

 இவரின் நடிப்புக்கு இலக்கணமாக வட சென்னை விஸ்வரூபம் தரமணி போன்ற படங்களை கூறலாம். இந்த படங்கள் பெருவாரியான வெற்றியைப் இவருக்கு கொடுத்துள்ளது.

 திரைப்படத்துக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியை எந்த தயக்கமும் இல்லாமல் காட்டக்கூடிய இந்த நடிகை தற்போது பிசாசு 2 படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

 திரில்லரான  இந்தப் பேய் படம் திரைக்கு மிகவிரைவில் வரக்கூடிய சூழ்நிலையில் இவரின் மிரட்டலான நடிப்பை அந்த படத்தில்தான் பார்க்கலாம்.

---- Advertisement ----

 திடீரென சினிமாவுக்கு இடைவெளி விட்டு அதற்கான காரணத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தது அனைவரின் ஆச்சரியத்தையும்  தூண்டிவிட்டது.

 

அது உணர்ச்சிப்பூர்வமாக இவர் பாடியுள்ள பாடல்களை அனைவரும் ரசித்த போதும் அவருக்குள் சில வழிகள் இருப்பது தெரிய வந்துள்ளது இதையடுத்து அவர் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர் சோர்ந்து உள்ளதாக குறிப்பிட்டது தான் அந்த விஷயமாகும்.

எனவே ஒவ்வொரு மனிதருக்கும் விரலுக்கேற்ற வீக்கம் இருக்கும் என்பது போல எவ்வளவு பெரிய நடிகை என்றாலும் அவளுக்குள் சில வலிகள் இருக்கத்தான் செய்கிறது என்பதை இவர் அழகாக விளக்கியிருந்தார்.

 இதனைத் தொடர்ந்து தற்போது இவர் ஜீன்ஸ் பேண்டும் ஸ்லீவ்லெஸ் பனியனும் போட்டு முன்னழகு முழுமையாக வெளியே தெரியும்படி டான்ஸ் ஆடி பாட்டு பாடி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

 இதன் மூலமாவது அந்த மன அழுத்தம் இவருக்கு குறைந்து இருக்குமோ என்னவோ?.எனினும் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் அவர்களின் மனக்குமுறல்கள் அதை பார்த்து சற்று குறைந்துள்ளது என்று கூறும் அளவுக்கு மிகவும் நேர்த்தியாக உள்ளது.

---- Advertisement ----