Actress | நடிகைகள்
“வயசுக்கு மீறுன கவர்ச்சி..” – சன்னிலியோனை தூக்கி சாப்பிட்ட அனிகா சுரேந்திரன்..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!
விஸ்வாசம் படத்தில், அஜித் மகளாக நடித்தவர்தான் அனிகா சுரேந்திரன் (Anikha Surendran) பேபி அனிகா என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட இவரை, இப்போது ரசிகர்கள் அடேங்கப்பா அனிகா என ஆச்சரியத்துடன் அழைக்கும் அளவுக்கு, அம்மணி கவர்ச்சி படங்களை வெளியிட்டு, வருகிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில், இப்போது அனிகாவும் ஒரு பிஸியான நடிகையாக மாறிவிட்டார். கதை துடாருன்னு என்ற மலையாள படத்திலும், கடந்த 2015ம் ஆண்டில், என்னை அறிந்தால் படத்திலும், கடந்த 2019ம் ஆண்டில் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்திலும், அஜித்குமார் மகளாக இவர் நடித்திருந்தார்.
அதனால் பலரும் அனிகாவை, அஜித்குமாரின் ரீல் மகளாக அடையாளமாக குறிப்பிட்டுச் சொல்கின்றனர்.

Anikha Surendran
தெலுங்கில் புட்டபொம்மா படத்தில், கதாநாயகியாக நடித்துள்ளார்.கேரளாவை சேர்ந்த அனிகா, இப்போது கவர்ச்சி நாயகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.
இன்னும் 20 வயதை கூட நெருங்காத இளம் பெண்ணான அனிகா, இன்ஸ்டாகிராமில் தனது படங்களை, வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதுவும் அவர் பதிவிடும் படங்களில், வீடியோக்களில் எல்லை மீறிய கவர்ச்சியை காட்டி, ரசிகர்களை திணற வைக்கிறார்.
சின்னப் பொண்ணாக நினைத்த அனாமிகா, வயசுக்கு மீறிய கவர்ச்சியை இப்படி காட்டி, புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவது அதிர்ச்சியளிப்பதாக இருப்பதாக, ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

Anikha Surendran
சினிமாவில் நடிக்க வந்துவிட்டால், நடிப்பு வந்தால் நடிக்கலாம்; நடிப்போடு சேர்ந்து ரசிகர்கள் விரும்பினால், தாராளமாக கவர்ச்சியும் காட்டலாம் என்ற தாராள முடிவுக்கு வந்துவிட்ட அனிகா, கவர்ச்சியில் பின்னி பெடலெடுக்கிறார்.குட்டையான, கவர்ச்சியை ததும்ப வைக்கும் ஆடைகளை அணிந்து அனாமிகா வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாமே, அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகளை பெறுவதற்காக தான்.
எல்லாம் பணம் தான். பட வாய்ப்புகள் கிடைத்தால் தானே, வருமானம் பெருகும், லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்பதால், அனாமிகா எல்லை மீறிய கவர்ச்சி படங்களை, வீடியோக்களை வெளியிடுவதாகவும் ஒரு தரப்பினர் விமரிசிக்க துவங்கி விட்டனர்.

Anikha Surendran
எது எப்படி இருந்தால் என்ன? கவர்ச்சி வீடியோ, புகைப்படங்களை பார்த்து, பார்த்து ரசிக்கும் ரசிகர்களால் அவற்றை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.இதில் அஜீத் ரசிகர்களுக்கு உள்ள குறை என்னவென்றால், அஜித் சிறந்த நடிகராக, பண்பாளராக மக்கள் மத்தியில் பெயர் பெற்று விளங்கும் நிலையில், அவரது படங்களில் மகளாக நடித்த அனிகா, இப்படி கவர்ச்சியாக நடிப்பது அஜித் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

Anikha Surendran
அவரது ரீல் மகள் என அடையாளமாக சொல்லும் அளவுக்கு, நல்ல மகளாக தன் நடிப்பை வெளிப்படுத்திய இவர், இப்போது கவர்ச்சிப்பட நாயகி சன்னி லியோனியே ஓரம் கட்டும் அளவுக்கு, எல்லை தாண்டிய கவர்ச்சியில் புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்வது, அதிர்ச்சியை, ஆச்சரியத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.
You must be logged in to post a comment.