Actress | நடிகைகள்
படுக்கையறை காட்சியில் அதகளம் பண்ணுது பொண்ணு..! – அதிர வைக்கும் அனிகா..!
பேபி அனிகா (Anikha) தல அஜித்தின் ரியல் மகளாக நடித்த காரணத்தால் தமிழ் சினிமாவில் இவரை தெரியாதவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் நடித்ததை யாராலும் எளிதில் மறக்க முடியாது.
எந்த சூழ்நிலையில் தற்போது 18 வயதை கடந்து விட்ட நிலையில் ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இணையதள பக்கங்களில் சூடேற்கும்படி அதீத கவர்ச்சியை மிகுந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுற்றலில் விட்டு விடுவார்.
Anikha
ஒவ்வொரு முறையும் கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களை பதிவு செய்து ரசிகர்களின் மனதில் ஹார்ட் பீட்டை அதிகரித்து வரும் இவரது ஒவ்வொரு புகைப்படங்களும் ரசிகர்களின் ரசனிக்கு ஏற்றபடி அமைந்துவிடும்.
இதனை அடுத்து இப்போதே இவ்வளவு கிளாமர் தேவையா? என்பது போன்ற வார்த்தைகளை போட்டு ரசிகர்கள் இவரிடம் கேள்விகளை வைத்தாலும் கூடுதல் கிளமரோடு காட்சிகளுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு திணறடித்து விடுவார்.
Anikha
மலையாள சினிமாவில் 2007 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்திருக்கிறார். அந்த வரிசையில் தான் 2014ஆம் ஆண்டு அஜித்துக்கு ரீல் மகளாக நடித்ததின் மூலம் பட வாய்ப்புகள் இவருக்கு வந்து குவிந்தது.
மேலும் இவர் அஜித்தோடு மகளாக இணைந்து நடித்த கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆனதின் காரணமாக அடுத்தடுத்து அஜித் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வாய்ப்புகளை பக்காவாக பயன்படுத்தி தனது அற்புத திறமையை நிரூபித்து இருப்பார்.
Anikha
மேலும் இவரை குட்டி நயன் என்று ரசிகர்கள் அனைவரும் அன்போடு அழைத்து வருகிறார்கள். நானும் ரௌடி தான் படத்தில் நயன்தாராவின் சிறு வயது கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் தான் அனிகா.
இதனை அடுத்து தமிழில் முதலில் ஜாம்பி படமான மிருதனின் நடிகர் ஜெயம் ரவிக்கு தங்கை கேரக்டர் ரோலை செய்தவர் மாமனிதன் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.
Anikha
இதனை அடுத்து இப்போது இவர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை இணையமே அலறிவிட்டது என்று கூறும்படி ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை ரசிகர்கள் அள்ளித் தந்திருக்கிறார்கள்.
கட்டாயம் இந்த போட்டோவை பார்த்தால் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் அதில் எள்ளளவும் ஐயமில்லை என்று அனைவரும் கூறி விட்டார்கள்.