“பேண்ட்-ஐ கிழிச்சு போடுது.. இல்லனா..பேண்டே போடாம நிக்குது..” – சன்னிலியோனை ஓரம் கட்டும் கவர்ச்சியில் நடிகை அனிகா..!

சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகைகள் ஒரு சமயத்தில் பருவ வயதை அடைந்த பிறகு பெரிய அளவில் கவர்ச்சியை காட்டி ருத்ர தாண்டவம் ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அவர்களில் ஒருவராக தற்பொழுது உள்ளவர் நடிகை அனிகா.மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தமிழில் 2015ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் திரைப்படத்தில் தல அஜித்துக்கு மகளாக நடித்து அசத்தினார் இந்த படத்தில் இவரது நடிப்பு அமோகமாக இருந்ததால் பேரையும், புகழையும் சம்பாதித்தார்.

பல வருடங்கள் கழித்து மீண்டும் அஜித்தின் கைகோர்த்து விசுவாசம் திரைப்படத்திலும் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் இது அவருக்கு அதைவிட இரண்டு மடங்கு பேரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது காரணம் அந்த அளவிற்கு தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி இருந்தார் அதன் பின் இவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது.

தற்பொழுது அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரத்திலும் வெப்சீரிஸ், விளம்பர படங்களிலும் நடித்து அசத்துகிறார் இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தனது ரசிகர்களுக்காக அவ்வப்போது வித்தியாசமான ஃபோட்டோஷூட்டை நடத்திய வெளியிடுகிறார்.

அதுவும் அந்த வயதிற்கு ஏற்ற அதையும் தாண்டி ஆடையின் அளவை இளம் வயதிலேயே கவர்ச்சி காட்டுவதால் ரசிகர்கள் ஒரு பக்கம் கமெண்ட்டுகளை அள்ளி வீசினாலும் மறுபக்கம் லைக் கொடுத்து வருகின்றனர்.

ரசிகரின் மனநிலையை புரிந்துகொண்டு விதவிதமாக போட்டோ ஷூட்களை அள்ளிக் கொடுத்து வருகிறார். இந்நிலையில், பேண்ட்டை கிழித்து விட்டும்.. பேண்டே போடாமலும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், ஒன்னா பேண்ட்-ஐ கிழிச்சு போடுது.. இல்லனா..பேண்டே போடாம நிக்குது.. என்று மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …