ப்பா.. நிஜமாவே 17 வயசா..? – நம்பவே முடியல.. நடிகை அனிகா-வை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.!

நடிகை அனிகா ஒணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக புடவை சகிதமாக வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே இவர்களுக்கு 17 வயசு தானா என்று புலம்பி வருகின்றனர்.

தமிழில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா அதைத் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார் கடைசியாக நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான விசுவாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார்.

இவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது சினிமாவில் ஹீரோயினாக இருக்கிறார் நடிகை அனிகா. அந்த வகையில் மலையாளத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் ஹீரோயின் ஆக உருவெடுத்திருக்கிறார்.

தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடிப்பது என்ற முடிவில் இருக்கும் இவர் ஹீரோயின் ரேஞ்சுக்கு படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் புடவை சகிதமாக இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மட்டுமில்லாமல் 17 வயசு தானா என்று புலம்பி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …