ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியின் நடிகை அனிகா..! – விருந்து நிகழ்ச்சியில் கவர்ச்சி விருந்து..!

அனிகா : சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக மாறியிருக்கிறார் இளம் நடிகை அனிகா. தமிழ் மலையாளம் என 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் நடிகை தற்போது ஓ மை டார்லிங் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மலையாளத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்கிறார். தொடர்ந்து தனக்கு இந்த படத்திற்கு பிறகு தனது தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் நடிகை அனிகா.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்ற நிலையில் இருக்கிறார் என்பது தெரிகிறது. அதனை சொல்லாமல் சொல்லும் விதமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அன்றாடம் வெளியிட்டு வருகிறார்.

தற்பொழுது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு புடவை சகிதமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அனிகா.

அந்த நிகழ்ச்சிக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு சந்தன நிற புடவை அணிந்து கொண்டு வந்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தான் இவை.

மேலும் தமிழிலும் இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு வருவதாகவும். ஆனால் வயது குறைவான ஹீரோவுடன் தான் ஹீரோயினாக நடிப்பேன் என்றும் கூறி வருகிறார் என்றும் நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று எந்த ஒரு வேகமும் படபடப்பு இல்லாமல் நின்று நிதானமாக சினிமாவில் முன்னேற முயற்சி செய்து வருகிறார்கள் என்பது இவருடைய இந்த முடிவுகள் மூலம் தெரிகிறது. இந்நிலையில் இவருடைய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …