“பேண்ட் போட மாட்டேன் போடா..” – சட்டையை மட்டும் அணிந்து கொண்டு சூடு கிளப்பும் அனிகா..!

தமிழ் மற்றும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை அனிகா சுரேந்திரன் தற்பொழுது திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார்.

ஆம், ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக புதுமுக கதாநாயகன் ஒருவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை ஆல்ஃப்ரெட் சாமுவேல் என்பவர் இயக்குகிறார். மட்டுமில்லாமல் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்து வந்த நடிகை அனிகா சுரேந்திரன் அதை தொடர்ந்து விசுவாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

மேலும் தன் மீது விழுந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சுக்கு சுக்காக உடைத்தார். சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. என் மீது இருக்கும் நட்சத்திரம் என்ற என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு கேள்விக்குறியாக இருக்கும் என நம்பினேன்.

எனவே அந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைக்க பல வகையிலும் முயற்சி செய்தேன் என்று கூறுகிறார் நடிகை அனிகா. நிறைய படங்களில் ஹீரோயினாக நடிக்க வேண்டும்.. முன்னணி நடிகையாக வரவேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கின்றது.

ரசிகர்கள் விரும்பக்கூடிய அளவுக்கு இருக்கும் கதைகளில் நடிப்பேன் என்று கூறினார். 5 சுந்தரிகள் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றார் அனிகா. தற்போது, சிறந்த நடிகைக்கான விருதை பெறுவாரா…? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், இவர்கள் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …