கேமரா முன்பே அனிகாவின் உள்ளாடையை அட்ஜஸ்ட் செய்யும் மேக்கப் மேன்..! வைரல் வீடியோ..! – விளாசும் ரசிகர்கள்..!

நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்பொழுது திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஹீரோயினாக நடிக்க வந்துவிட்டதால் அன்றாடம் தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை.

முன்னணி கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படுகிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை அனிகா சுரேந்திரன்.

திரைப்படங்களிலும் கவர்ச்சிக்கு கஞ்சத்தனம் காட்டுவது கிடையாது தாராளம் காட்டுகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஓ மை டார்லிங் திரைப்படத்தில் படுகிளாமரான படுக்கை அறை காட்சிகள் பைக்கில் பறந்தபடியே காதலனுக்கு லிப் லாக் செய்யும் காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, என் மீது குழந்தை நட்சத்திரம் என்ற ஒரு பிம்பம் இருக்கிறது ஆனால் நான் இன்னும் குழந்தை கிடையாது என்பதை ரசிகர்கள் உணர வேண்டும் என்பதை நினைவூட்டும் விதமாக இப்படியான காட்சிகளை நடிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் போட்டோஸ் செய்யும் மேக் அப் மேனன் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், கேமரா முன்னடியாவ உள்ளாடையை அட்ஜெஸ்ட் பண்ணுவீங்க என்று விளாசி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …