நீச்சல் உடையில் படு சூடான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அனிதா ஹாசநந்தனி..!

தமிழில் நடிகர் விக்ரம் நடித்த சாமுராய், படத்தின் மூலம் அறிமுகமானவர் அனிதா ( Anita Hassanandani ).

தமிழ் சினிமாவில் இதுவரை பல நடிகைகள் அறிமுகமாகி இருந்தலும் மக்களிடம் கேட்டல் டக்கென்று பதில் சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் ஒரு சில நடிகைகள் மட்டுமே.

இப்படி பல நடிகைகளும் சீசன் நடிகைகள் பொல்லா அவ்வபோது வந்து பினனர் இடம் தெரியாமல் சினிமாவை விட்டு பிரிந்துவிடுவார்கள், பின்னர் பல வருடங்கள் கழித்து சின்னத்திரையில் தொடர்களில் நடிக்கபோவதாக தகவல்களும் வெளிவரும்.

இப்படி கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் அன்டிப்பில் வெளியான சாமுராய் திரைபபடம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனிதா ஹாசநந்தினி. தமிழ் சினிமாவில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் நடித்தன் மூலம் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தினி.

இந்த படத்தை தொடர்ந்து ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘சுக்ரன்’ போன்ற படங்களில் நடித்தார்.

தமிழ் மற்றும் இன்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தினார்.

தமிழில் இவருக்கு ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது.எனவே ஹிந்தி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ போன்றவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார்.

தற்போது, நாகினி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், மோனோகினி ரக பிகினி உடையில் தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …