பிகினி உடையில் அது தெரிய… கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட விக்ரம் பட நடிகை அனிதா ஹம்சநந்தினி..!

தமிழில் நடிகர் விக்ரம் நடித்த சாமுராய், படத்தின் மூலம் அறிமுகமானவர் அனிதா. இந்த படத்தை தொடர்ந்து ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘சுக்கிரன்’ போன்ற படங்களில் நடித்தார்.

தமிழ் மற்றும் இன்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தினார். தமிழில் இவருக்கு ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

எனவே ஹிந்தி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ போன்றவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார்.

தற்போது, நாகினி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், மோனோகினி ரக பிகினி உடையில் தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.