பொட்டு வைக்க சொன்னது ஒரு குத்தமா.. அனிதாவின் அரை வேக்காடு பதில்..!

பிரபல செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான அனிதா சம்பத் அவர்களிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் பொட்டு வச்ச அழகாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அனிதா சம்பத் பதிலைக் கேட்ட ரசிகர்களுக்கு எதற்காக இவரை பார்த்தோம் ஏன் இந்த கேள்வியை இவரை நோக்கி கேட்டோம் என்று ஆகிவிட்டது என்று சொல்லலாம்.

அந்த அளவுக்கு விவகாரமான பதில் ஒன்றை கொடுத்திருக்கிறார் நடிகை அனிதா சம்பத் அவர் கூறியதாவது என்னுடைய நிகழ்ச்சியை பல்வேறு மதத்தவரும் பார்க்கிறார்கள் பொட்டு வைத்துக் கொள்வது ஒரு மதத்தை குறிக்கிறது..

எனவே வேறொரு மதத்தினர் என்னுடைய நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது அவர்கள் மனம் புண்பட கூடாது என்பதால் நான் இந்த செயலை போட்டு வைக்காமல் இருக்கிறேன் பொட்டு வைத்துக் கொண்டு நான் இந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ள நான் அனுப்பப்படவில்லை என்று அடடே விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள் யாராவது உங்களை போட்டு வைக்க கூடாது பொட்டு வைத்தால் எங்களுடைய மனம் படாதபாடு படும் என்று உங்களிடம் கூறினார்களா? எதற்காக வீணாக வம்படியாக ஒரு கருத்தை நீங்களே உருவாக்குகிறீர்கள்.

இதன் மூலம் இப்படியான சிந்தனையை நண்பர்களிடம் நீங்கள் விதைக்கிறீர்கள் என்று கடுமையான பதிலடிகளை கொடுத்து வருகிறார்கள் சமீபகாலமாக போராளிகள் என்ற பெயரில் இப்படியான அரைவேக்காடு கருத்துக்களை கூறிக்கொண்டு திரியும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக வருகிறது.

அந்த வகையில் அனிதா சம்பத்தும் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறார் இப்படி எல்லாம் விளக்கம் கொடுத்த இவர் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்ட லட்சணம் என்னவென்று நம்முடைய அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம் என்று ரசிகர்கள் விழாக்கள் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …