பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் சினிமாவிலும் சில படங்களில் செய்திவாசிப்பாளராகவும், செய்தியாளராகவும் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் நோக்கத்தில் இருக்கும் நடிகை அனிதா சம்பத் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்து கொண்டார் என்று தான் கூறவேண்டும்.
வழக்கமாக பிக்பாஸ் வீட்டில் தங்களுடைய நடிப்பு சுற்றி கேமரா இருக்கிறது என்பதை எல்லாம் மறந்துவிட்டு கேஷுவலாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், அனிதா சம்பத் கொஞ்சம் ஓவராகவே கேஷுவலாக இருந்து விட்டார் என்றுதான் தோன்றுகிறது.
இதனால் தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார் நடிகை அனிதா சம்பத். இணையப் பக்கங்களில் சுறுசுறுப்பாக சுட்டிப்பெண் போல இயங்கி வரும் அனிதா சம்பத் அப்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் அவருடன் சேர்ந்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளையும் பதிவிடுவது வாடிக்கை.
அந்த வகையில், தற்போது நீங்கள் எப்போது கர்ப்பம் ஆவீர்கள் என்ற ஒரு ஃபில்டர் விளையாட்டில் தனது கணவனுடன் சேர்ந்து விளையாடி இருக்கிறார் அனிதா சம்பத்.
இதனை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த கேம் விளையாடும் நேரத்தில் லைட் ஆஃப் பண்ணிட்டு பண்ண வேண்டியதை பண்ணி இருந்தா இந்நேரம் கர்ப்பமாகி இருப்பீங்க என்று கருத்து தெரிவித்துள்ளார்.. இதனை பார்த்த அனிதா சிரிப்பு எமோஜி-யை பதிலாக கொடுத்திருக்கிறார். இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.