இருட்டு அறையில்… முரட்டு குளியல்.. – இணையத்தில் வைரலாகும் அனிதா சம்பத் போட்டோஸ்..!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதில் தொடங்கி இன்று சினிமாவில் நடிகையாக அவதாரம் எடுத்துள்ளது வரை அனிதா சம்பத்தின் ( Anitha Sampath ) கடின உழைப்பு அசாத்தியமானது. பிக்பாஸ் நிகழ்ச்சி, அதன்பின் நடன நிகழ்ச்சி என சின்னத்திரை வட்டாரத்திலும் அனிதா பிரபலம்.

அனிதாவும், அவரது கணவரும் சமூகவலைதளம் வாயிலாகவே ரசிகர்களுடன் ஜாலியாக உரையாடுவதுடன், தங்கள் வாழ்வில் நடக்கும் மகிழ்வான தருணங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.இந்நிலையில் அனிதா தனது கணவருடன் சேர்ந்து சமீபத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதை சரியாக பார்க்காத ரசிகர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக நினைத்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், உண்மையில் அது ஜாலியாக கிரியேட் செய்யப்பட்ட வீடியோ.

அந்த வீடியோவில் அனிதாவிற்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் என்று வருவதை பார்த்து இரண்டு பேருமே ஷாக்காகி விடுவார்கள். வைரலாகும் இந்த வீடியோவை பார்க்கும் சிலர் அனிதா கர்ப்பமாக இருப்பதற்கு வாழ்த்துகளை சொல்ல, ‘அய்யோ.. நான் கர்ப்பமாக இல்லை’ என அனிதா தற்போது அவர்களுக்கு பதில் சொல்லி வருகிறார்.

இவர் சமீபத்தில் பங்கேற்ற பிபி ஜோடிகள் என்னும் நிகழ்ச்சியில் வெற்றியாளர் ஆவார். கவர்ச்சியில் இம்மி அளவு கூட காட்டாமல் இருந்த அனிதா சம்பத், சமீபகாலத்தில் ஸ்பா ஒன்றின் பாத்டப்பில் பழங்கள் மற்றும் ரோஜா பூக்களை கொட்டி குளியல் போடும் காட்சிகள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “இங்க குடிக்கவே தண்ணி இல்ல.. நீங்க என்னடானா..” என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …