“இவரோட குழந்தை என் வயித்துல வளருது..” – குண்டை தூக்கி போட்ட அனிதா..! – கலவரமான பிக்பாஸ் அல்டிமேட்..!

பிக்பாஸோட குழந்தை என் வயிற்றில் வளர்கிறது என அனிதா சம்பத் ( Anitha Sampath ) கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் கண்டெண்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக காமெடியாக பல விஷயங்களை பேசுவார்கள் என்பது தெரிந்ததே.

குறிப்பாக பிக்பாஸையே கேலியும் கிண்டலும் செய்யும் வகையில் நான்காவது சீசனில் நிஷாவும், 5 வது சீசனில் பிரியங்காவும் பேசினார்கள் என்பதும் ஆனால் அது எல்லை மீறாமல் நகைச்சுவைக்காக மட்டுமே பேசப்பட்டது என்பதால் சுவாரஸ்யமாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பிக்பாஸோட குழந்தை என் வயிற்றில் வளர்கிறது என அனிதா சம்பத் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் ஜூலியை அனிதாவும் தாமரையும் பிக்பாஸ் உங்களோட மனைவி ரொம்ப மோசமா நடந்துக்கிறாங்க என்று பிக்பாஸ் மனைவியாக ஜூலியை ஒப்பிட்டுப் பேசியதும் சர்ச்சைக்குரியதாக உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்டெண்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா என்று நெட்டிசன்கள் தங்களது கண்டனத்தை அனிதா, ஜூலி, தாமரைக்கு தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் இது காமெடிக்காகவும் கண்டெண்ட்டுக்காகவும் பேசப்பட்டது என்றும் இதை பெரிதுபடுத்த தேவையில்லை என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …