ஓ** மூ*** – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய செய்தியாளர் அனிதா சம்பத்..!

பிக் பிரதர் நிகழ்ச்சியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் ஹிட் அடித்தது. இதையடுத்து, தமிழ், தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசன்களின் மக்களின் அமோக வரவேற்பை தொடர்ந்து, தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகச்சியாக 24 மணிநேரமும் ஒளிபரப்பப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களையும் கமல் மூலம் தொகுத்து வழங்கப்பட்டது. இதையடுத்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகச்சியையும் முதல் மூன்று வாரம் கமல் வழங்கி வந்த நிலையில், விக்ரம் படம் தொடர்பான பணிகள் இருப்பதாக கூறி நிகச்சியில் இருந்து விலகினார்.

இதையும் படிங்க : “பிதுங்கும் தொப்பை..” – டைட்டான உடையில்.. அது தெரிய அதிர வைக்கும் அமலா பால்..!

இதையடுத்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கடந்த இரண்டு வரங்களை கடந்து தற்போது, சிம்பு அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. 14 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், தற்போது, பிக் பாஸ் வீட்டில் சினேகன், நிரூப், பாலா,சுரேஷ், சதீஷ், அனிதா, தாமரை, ஜூலி, அபிராமி, சுருதி, ரம்யா பாண்டியன் என 11 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

இதில்,தாடி பாலாஜி, ஷாரிக், அபிநய், வனிதா ஆகிய 4 பேர் எலிமினேட் செய்யப்பட்டனர்.பிக்பாஸ் வீட்டிற்குள் சண்டை வருவது என்பது, மிகவும் சாதாரமான ஒன்றுதான். பிக் பாஸ் வீட்டில் வனிதா இருந்த வரை சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. அவர் வெளியேறிய பிறகு அந்த இடத்தை தற்போது, அனிதா ஒரு படி மேலேயே போய் ஆக்கிரமித்துள்ளார்.

சமீபத்தில், சக போட்டியாளர் நிரூப்பிடம் சூ**ல வைப்பாங்க.. போடா ம*று என்று பேசி பிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஓ* என்று கொச்சையான வார்த்தையை பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் அம்மணி. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக மோசமான வார்த்தைகளை பல போட்டியாளர்கள் பிரயோகித்து வருவது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

யாரவது இப்படி பண்ணுவாங்களா..? கௌதமி பேச்சால் வெடித்த சர்ச்சை..! அட கொடுமைய..!

ஆந்திராவில் இருந்து வந்து, தமிழ் சினிமாவில் குரு சிஷ்யன் படம் மூலம் ரஜினிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கௌதமி. முதல் …