இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டி.. இணையத்தை புரட்டி போட்ட பிக்பாஸ் அனிதா..! – வைரல் போட்டோஸ்..!

செய்தி வாசிப்பாளராக இருந்து அனைவரையும் கவனிக்க வைத்தவர் அனிதா சம்பத் ( Anitha Sampath ). Sun தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள்.

இவரின் தோற்றம், தமிழ் உச்சரிப்பு காரணமாகவே இவருக்கு ஏராளமான மரியாதை, இந்த மரியாதை எல்லாம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நன்றாக இருந்தது.

இவர் விளையாடிய விளையாட்டை பார்த்த ரசிகர்களுக்கு இவரை கொஞ்சம் பிடிக்காமல் போனது. தற்போது மீண்டும் செய்தி வாசிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

இரண்டு வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இதையடுத்து பிக்பாஸ் 4 சீசனில் பங்கேற்று தமிழ் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.

இவர் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் பங்கேற்கும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக்கிற்கு ஜோடியாக நடனமாடி வருகிறார்.இந்நிலையில் அனிதா வெளியிட்ட புகைப்படமொன்றில் தாலி எங்கே? என அதிர்ச்சியாக கேட்ட ரசிகருக்கு, “என் செய்தியை அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் பார்ப்பார்கள்.

எனவே நான் மதத்தை அடையாளப்படுத்த விரும்பவில்லை.தாலியை மறைத்து தான் வைத்திருக்கிறேன். கழட்ட வில்லை, அப்படியே கழட்டினாலும் எந்த தவறும் இல்லை” என்று கூலாக கூறியனார்.

கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் நடத்தி வரும் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.இவர் சமீபத்தில் பங்கேற்ற பிபி ஜோடிகள் என்னும் நிகழ்ச்சியில் வெற்றியாளர் ஆவார்.

கவர்ச்சியில் இம்மி அளவு கூட காட்டாமல் இருந்த அனிதா சம்பத், சமீபகாலத்தில் முட்டிக்கு மேலே ஏறிய உடை அணிந்து கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …