“ஜாக்கெட்டில் ஜன்னல் வைப்பாங்க..? நீங்க என்ன கேட்-டே வச்சிருக்கீங்க..”- வைரலாகும் அனிதா சம்பத் புகைப்படங்கள்..!

எல்லோரும் ஜாக்கெட்டில் ஜன்னல் வைப்பாங்க ஆனா நீங்க என்ன பெரிய கேட்டே வச்சிருக்கீங்க என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் நடிகை மற்றும் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்.

செய்தி வாசிப்பாளராக என்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய அனிதா சம்பத் தொடர்ந்து திரைப்படங்களில் செய்திவாசிப்பாளராகவே சில படங்களில் நடித்திருக்கிறார். மட்டுமில்லாமல் பிக்பாஸ் போட்டிகளில் கலந்துகொண்டு தன்னுடைய பெயரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கினார்.

மட்டுமில்லாமல், பிக்பாஸ் வீட்டில் சில கொச்சையான வார்த்தைகளை வாய் தவறி பேசி தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார் நடிகை அனிதா சம்பத். சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக வந்து பிரபலமான இவர் இணையவாசிகள் மத்தியில் மிகவும் பிரபலம்.

எனவே, திரைப்படங்களிலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாராக கலந்து கொண்ட இவர் அதன் பிறகு மீண்டும் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை தொடரவில்லை.

அதற்கு பதிலாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்தவகையில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகிவரும் புதிய திரைப்படம் ஒன்றில் நடிகர் விமலுக்கு தங்கையாக நடிகை அனிதா சம்பத் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

தொடர்ந்து சினிமாவில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க நடிகை அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது புடவை சகிதமாக தேவதை போல ஜொலிக்கும் தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதில் அனிதா சம்பத் அணிந்திருக்கும் ஜாக்கெட்டை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் ஜாக்கெட்டில் ஜன்னல் வைப்பாங்க.. நீங்க என்ன கேட்டே வச்சு இருக்கீங்க…? என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், போனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கான இடத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை …