ஊருக்குத்தான் உபதேசம் தன் வீட்டுக்கு இல்லையா? என கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடிக்கும் சமூக வலைதளங்கள்!

சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் சாதிய சம்பிரதாயங்களையும்,  சாதிய மோதல்களையும் தனது படத்தில் அழகாக படம்பிடித்து காட்டுவதோடு, அவற்றுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து மக்கள் மத்தியில் மிக தைரியமாக வெளியிடுவதில் வல்லவரான இயக்குனர்  என்ற பெயரைப் பெற்றவர் தான் பா ரஞ்சித்.

 இவரின் பெயரை உச்சரிக்கும் போதே ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பி விடும் அந்த அளவுக்கு பிரச்சனைகளை மத்தியில் தொழில் வீட்டில் பாதிக்கக்கூடிய இயக்குனர். இசையும் உபதேசங்கள் நாட்டில் உள்ள மக்களுக்கு மட்டும்தானா வீட்டில் இல்லையா என்ற கேள்விகளை விடுத்து  சரமாரியான கேள்விகளை சமூக வலைதளங்களை எழுப்பி வருகிறார்கள்.

 இதற்கு காரணம் இவர் படத்தில் அழுத்தம் திருத்தமாக கலாச்சாரம் அரசியல் ஜாதிய கூறுகள் பற்றி வித விதமான கருத்துக்கள் தவறு என்று மக்கள் முன் பதிவு செய்யக்கூடிய இவர் தன் வீட்டில் தன் மனைவி கலாச்சாரத்தை மீறும் விதத்தில் உடையை அணிந்து இருப்பது சரியா என்ற என்பதுதான்.

 நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் தனது மனைவியை காஸ்ட்யூம் டிசைனராக அறிமுகப்படுத்தினார் ரஞ்சித். அதற்காக அவர் மனைவியும் இவருக்கு நன்றி தெரிவிக்கவே உதவிதான் பாராட்டுக்கு உரியது.

 தற்போது இவர்கள் இருவரும் இணைந்து இருப்பது போன்று இருக்கக்கூடிய புகைப்படத்தில் அவரது   மனைவி பனியன் மட்டும் அணிந்து மிகவும் கவர்ச்சிகரமாக காட்சிகள் இருப்பதை பார்த்த அனைவரும் உபதேசம் ஊருக்கு மட்டும்தானா உங்களுக்கு இல்லையா என்ற போன் என்பது போன்ற பல கேள்விக்கணைகளை தொடுத்து வருகிறார்கள்.

தனது மனைவி அனிதா உடன் இணைந்து இப்படிப் இது போன்ற உடையில் இவர் புகைப்படத்தை பதிவு செய்திருப்பது கடுமையான காட்டத்தை ஏற்படுத்தி  இருக்கு. அதற்கான பதிலை இன்னும் பா ரஞ்சித் பதிவு செய்யவில்லை.இதற்கான பதிவை இவர் விரைவில் போடுவார் அதற்கான பதிலடியும் கொடுக்க வேண்டும் என்று சிலர் காத்த வண்ணம் இருக்கிறார்கள்.பொறுத்துபார்க்கலாம். எப்படிப்பட்ட பதிவுகள் இனி வருகிறது என்று.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …